கொளுத்தும் வெயில்..!! “கலெக்டர் ஆபீஸில் மயங்கி விழுந்து 55 வயது நபர் மரணம்”… பெரும் அதிர்ச்சி…!!!
தமிழகத்தில் கோடை காலம் தொடங்கும் நிலையில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் என்பது அதிகரித்துக் கொண்டே செல்கிறது. குறிப்பாக நெல்லையில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் நிலையில் நேற்று 98.5 டிகிரி செல்சியஸ் அளவில் பதிவாகியுள்ளது. இந்நிலையில்…
Read more