மக்களே ரெடி – ஆ.! குறையும் சொகுசு கார்களின் விலை… BMW, பென்ஸ், ஆடி கார்கள் வாங்க தயாரா?..!!!
இந்தியா மற்றும் 27 நாடுகளை உள்ளடக்கிய ஐரோப்பிய ஒன்றியம் இடையே இன்று கையெழுத்தான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் வாகனத் துறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தவுள்ளது. நாட்டின் 77வது சுதந்திர தின விழாவில் ஐரோப்பிய ஆணையத் தலைவர் ஊர்சுலா வாண்டர்லியன் சிறப்பு விருந்தினராகப்…
Read more