உச்சத்தில் இருந்த தக்காளி விலை படிப்படியாக குறைய தொடங்கியுள்ளது. இன்று மொத்த விலையில் கிலோவிற்கு 740 குறைந்து 40க்கு விற்பனை செய்யப்படுகிறது. விலை குறைந்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஒரு கிலோ தக்காளி முதல் ரகம் 70க்கும், 2ம் ரகம் 360க்கும், 3வது ரகம் 40க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து அதிகரித்ததால் விலை குறைந்துள்ளது