தமிழ்கத்தில் கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தக்காளி விலை கிலோ 20-க்கும், சில இடங்களில் ரூ.30 மற்றும் ரூ.40க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெளிமாநிலங்களில் இருந்து வரத்து அதிகரித்துள்ளதால், இன்று ஒரே நாளில் மட்டும் தக்காளி விலை கிலோவிற்கு ரூ.20 குறைந்துள்ளது. இதனால், முதல் ரக தக்காளி ரூ.50க்கும், 2ம் ரக தக்காளி ரூ.30-40க்கும், மூன்றாம் ரக தக்காளி விலை ரூ.20க்கும் விற்பனை செய்யப்படுகிறது.