ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் குறைந்துள்ளதால், நகை பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 780 குறைந்து 42,280க்கும், கிராமுக்கு 210 குறைந்து 35,285க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு 46,040க்கும், கிராமுக்கு 35,755க்கும், ஒரு கிராம் வெள்ளி விலை 50 காசு குறைந்து 73க்கும், கிலோ வெள்ளி 373,000க்கும் விற்பனையாகிறது.