ஒரு சிலிண்டரின் விலை 5500 ஆ?…. தட்டுப்பாட்டால் சாலையோர கடைகளை மூடிய சிறு வணிகர்கள்…. முடங்கிய தொழில்…!!!
கோவை மாநகரில் கடந்த ஒரு வார காலமாக நிலவி வரும் வணிக எரிவாயு உருளைகளின் கடும் தட்டுப்பாடு காரணமாக வீதியோரக் கடைகள் மற்றும் சிறு உணவகங்கள் பெருமளவில் மூடப்பட்டு வருகின்றன. சில நாட்களுக்கு முன்பு ஆயிரத்து 928 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட…
Read more