19 கிலோ வணிக சிலிண்டர் விலை 1898ஆக விற்பனையான நிலையில், இந்த மாதம் 101 உயர்ந்து 1,999ஆக விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. விலை உயர்வால் கடை நடத்துபவர்கள் கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமின்றி 918க்கு விற்பனையாகிறது.