ஒவ்வொரு மாதத்தையும் தொடக்கத்திலும் சிலிண்டர் விலை அதிகரிப்பது வழக்கம் தான். அதன்படி மார்ச் 1ஆம் தேதி சிலிண்டரின் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டது. இருந்தாலும் தமிழக முழுவதும் சிலிண்டர் விலை வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு அளவில் உள்ளது. எனவே நிர்ணயிக்கப்பட்ட விலைப்படி உங்கள் ஊரில் சிலிண்டர் விலை எவ்வளவு என்பது குறித்த விவரத்தை இதில் தெரிந்து கொள்ளுங்கள்.

சென்னை = ரூ. 1,118.50
கோயம்புத்தூர் = ரூ. 1,132
கடலூர் = ரூ. 1,139
தருமபுரி = ரூ. 1,141
திண்டுக்கல் = ரூ. 1,145
ஈரோடு = ரூ. 1,137.50
கள்ளக்குறிச்சி = ரூ. 1,140.50
காஞ்சிபுரம் = ரூ. 1,118.50
கன்னியாகுமரி = ரூ. 1,187
கரூர் = ரூ. 1,157.50
கிருஷ்ணகிரி = ரூ. 1,098.50
மதுரை = ரூ. 1,144
நாகப்பட்டினம் = ரூ. 1,124
நாமக்கல் = ரூ. 1,149.50
நீலகிரி = ரூ. 1,149.50

பெரம்பலூர் = ரூ. 1,158.50
புதுக்கோட்டை = ரூ. 1,149
ராமநாதபுரம் = ரூ. 1,152.50
ராணிப்பேட்டை = ரூ. 1,122
சேலம் = ரூ. 1,136.50
சிவகங்கை = ரூ. 1,158
தேனி = ரூ. 1,160.50
தென்காசி = ரூ. 1,181
தஞ்சாவூர் = ரூ. 1,139
திருவாரூர் = ரூ. 1,124
திருச்சிராப்பள்ளி = ரூ. 1,149
திருநெல்வேலி = ரூ. 1,168.50
திருப்பத்தூர் = ரூ. 1,141.50
திருப்பூர் = ரூ. 1,140.50
திருவள்ளூர் = ரூ. 1,118.50

தூத்துக்குடி = ரூ. 1,167
வேலூர் = ரூ. 1,140
விழுப்புரம் = ரூ. 1,120
விருதுநகர் = ரூ. 1,144