தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு…. மாணவர்களுக்கு ரூ. 10,000 உதவித்தொகை…. உடனே விண்ணப்பியுங்கள்….!!
தமிழகத்தில் உள்ள 10-ம் வகுப்பு மாணவர்களின் கல்வித் திறனை ஊக்குவிக்கும் வகையில், ‘முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு’ குறித்த முக்கிய அறிவிப்பைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்தத் தேர்வில் சிறப்பாகச் செயல்பட்டுத் தகுதி பெறும் 1,000 மாணவர்களுக்கு, ஒரு கல்வியாண்டுக்குத் தலா 10,000…
Read more