அதிமுக ஆட்சியில் கூட அறநிலையத்துறை சார்பில் கல்வி நிலையங்கள் திறக்கப்பட்டது… பழனிச்சாமி விஷ விதைகளை பரப்பி வருகிறார்… அமைச்சர் சேகர்பாபு குற்றச்சாட்டு..!!
முன்னதாக அறநிலையத்துறை நிதியை கல்லூரி கட்ட பயன்படுத்தி திமுக அரசு சதி செய்வதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில் அமைச்சர் சேகர்பாபு இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, திருக்கோவில்கள் சார்பில் 25 பள்ளிகள், ஒரு…
Read more