எங்க மடியில் கனமில்லை.. எனவே இந்த உருட்டல் மிரட்டல்களுக்கு எல்லாம் நாங்க அஞ்ச மாட்டோம்… முதல்வர் விஜய்க்கு சவால் விட்ட சேகர் பாபு.. பரபரப்பு பேட்டி..!
தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் பேசிக்கொண்டிருந்தபோது, தங்களைப் பேச சபாநாயகர் அனுமதிக்கவில்லை எனக் கூறி திமுகவினர் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். இதன் பின்னர் சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக முன்னாள் அமைச்சர் சேகர்பாபு, திமுக அரசு கொண்டு வந்த திட்டங்கள்…
Read more