“குதிரை பேரம் உண்மையா இருந்தா சட்டம் சும்மா விடாது.. திருமாவளவன் கொடுத்த அதிரடி வார்னிங்..!!!
தமிழக அரசியலில் தற்போதைய ஹாட் டாபிக்காக மாறியுள்ள எம்.எல்.ஏ-க்கள் குதிரை பேரம் குறித்த புகார்கள் உண்மையாக இருக்கும் பட்சத்தில், சட்டம் நிச்சயமாகத் தன் கடமையைச் செய்யும் என்று திருமாவளவன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில் தெரிவித்துள்ளார். அண்மையில் ஆளுநர் ஆர்.வி.அர்லேகர்…
Read more