“இது சண்டை போடும் களமல்ல, சபை!” மாலை 6 மணி வரை நடக்கும் பஞ்சாயத்து… ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளை ஓடவிட்டு வெளுத்தெடுத்த பிரேமலதா…!!”
தமிழ்நாடு சட்டப்பேரவையின் செயல்பாடுகள் குறித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளிப்படையாகத் தனது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார். பேரவைக் கூட்டத்தொடர் மக்களுக்கான விவாதங்களை நடத்தித் தீர்வு காணும் இடமாக இருக்க வேண்டுமே தவிர, வாக்குவாதங்கள் மற்றும் சண்டையிடும் இடமாக மாறுவதைப்…
Read more