வடமாநிலத்தவருக்கு வாக்குரிமையா? – மக்கள் புரட்சி வெடிக்கும்! நீலகிரியில் பிரேமலதா விஜயகாந்த் அதிரடி எச்சரிக்கை..!!!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், ‘உள்ளம் தேடி இல்லம் நாடி’ தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, அவர் படுகர் இன மக்களின் பாரம்பரிய உடையணிந்து, அவர்களுடன் சேர்ந்து உற்சாகமாக நடனமாடி மக்களைக் கவர்ந்தார். அதனைத் தொடர்ந்து…

Read more

Other Story