“நிர்மலா சீதாராமன் கணவரே சொல்லிட்டார்…. பாஜக ஒரு ‘டேஞ்சர்’-னு” – பரமக்குடியில் ஸ்டாலின் போட்ட மெகா குண்டு…. அதிரும் அரசியல் களம்….!!
பரமக்குடியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர் பரகால பிரபாகரின் விமர்சனங்களை முன்வைத்து பாஜகவை கடுமையாகச் சாடினார். “பாஜகவுக்கு விழும் ஒவ்வொரு வாக்கும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் மற்றும் மாநில உரிமைகள்…
Read more