“உதயசூரியன் வேண்டாம்” தேர்தலில் போட்டியிடப் போவதில்லை…. கமல்ஹாசனின் அறிக்கையால் பரபரப்பு….!!

2026 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் நேரடியாகப் போட்டியிடப் போவதில்லை என்றும், திமுக தலைமையிலான கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாகவும் கமல்ஹாசன் அதிரடியாக அறிவித்துள்ளார். தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையின் போது, ‘உதயசூரியன்’ சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற பரிந்துரை வந்ததாகவும்,…

Read more

“தண்ணி வரல, குப்பை எடுக்க ஆள் இல்ல…. ஓட்டு கேட்க மட்டும் வராதீங்க” திமுகவை கிழித்து தொங்க விட்ட பெண்…. வைரலாகும் வீடியோ….!!

திமுக மகளிர் அணியைச் சேர்ந்த பெண்கள் சிலர், வாக்குகளைச் சேகரிக்கும் நோக்கில் பொதுமக்களை நேரில் சந்தித்துப் பிரச்சாரம் மேற்கொண்டனர். அப்போது, அந்தப் பெண் ஒருவர் மிகவும் ஆக்ரோஷமாகப் பேசிய வீடியோ ஒன்று தற்போது எக்ஸ் (X) வலைதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை…

Read more

“நான் போட்டியிடவில்லை!” 36 கால அரசியல் பயணத்திற்கு முற்றுப்புள்ளியா? பொன்முடி எடுத்த அதிரடி முடிவு..!!

தமிழக சட்டசபைத் தேர்தல் அடுத்த மாதம் 23-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தி.மு.க. வேட்பாளர்களுக்கான நேர்காணலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தி வருகிறார். இதில் குறிப்பிடத்தக்க மாற்றமாக, கடந்த 36 ஆண்டுகளாகத் தேர்தலில் போட்டியிட்டு வந்த மூத்த அமைச்சர் பொன்முடி, இந்த…

Read more

“10 நாள் மர்மம்!”… அழுகிய நிலையில் திமுக எம்.எல்.ஏ மகன் குவாரியில் இளைஞர் சடலம்.. மூடி மறைக்கப்படுகிறதா உண்மை? பகீர் கிளப்பிய அன்புமணி.!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள திமுக எம்எல்ஏ பழனியாண்டிக்கு சொந்தமான கல்குவாரியில், கருப்பசாமி என்ற இளைஞர் அழுகிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 10 நாட்களாக காணாமல் போன அந்த இளைஞரைத் தேடி அவரது உறவினர்கள் குவாரிக்குச் சென்றபோது,…

Read more

அமெரிக்காவே மிரட்டினாலும் எங்க முதல்வர் பணிய மாட்டார்… டிடிவி தினகரனுக்கு ஓபிஎஸ் கொடுத்த மரண அடி…. பரபரப்பில் அரசியல்…!!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த சில தினங்களுக்கு முன்பு டெல்லிக்குச் சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்துப் பேசினார். வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு குறித்து இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. முன்னதாக…

Read more

திமுகவுடன் போட்டியிட யாருக்கும் தகுதியில்லை… ஸ்டாலின் தான் மீண்டும் முதல்வர்… ஓ.பன்னீர்செல்வம் அதிரடி பேச்சு…!!!

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அண்மையில் திமுகவில் இணைந்ததைத் தொடர்ந்து இரண்டாயிரத்து இருபத்தி ஆறு சட்டமன்றத் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். பல்வேறு மாவட்டங்களுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் அவர் சிவகங்கையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப்…

Read more

யாருக்கு எத்தனை சீட்..? திமுகவில் நடக்கும் மல்லுக்கட்டு… புது வரவு தேமுதிகவுக்கு அதிக இடங்களா..? பழைய கூட்டணிக் கட்சிகள் செம அப்செட்…!!

தமிழகத்தில் வரும் 2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை முன்னிட்டு திமுக தலைமையில் 26 கட்சிகள் கொண்ட பிரம்மாண்ட கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2021ம் ஆண்டு தேர்தலில் 13 கட்சிகளுடன் களம் கண்ட திமுக இந்த முறை தேமுதிக மற்றும்…

Read more

நேருக்கு நேர் மோதும் தளபதி – திவ்யா சத்யராஜ்.. விஜய்யை வீழ்த்த திமுகவின் ரகசிய வியூகம் அம்பலம்.. பெரம்பூர் தொகுதியில் வெடிக்கப்போகும் மகா யுத்தம்.. அலறும் அரசியல் வட்டாரம்..!!

தமிழக அரசியல் களத்தில் தற்போது சென்னை பெரம்பூர் தொகுதி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இத்தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அவரை எதிர்கொள்ள தி.மு.க. தரப்பில் நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா…

Read more

“யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்” விஜய்க்குப் போட்டியாகத் திவ்யா சத்யராஜ்….? பெரம்பூரில் வெடிக்கப்போகும் அரசியல் போர்….!!

“பெரம்பூர் தொகுதி இனி சாதாரண தொகுதியல்ல, அது நட்சத்திரத் தொகுதியாகப் போகிறது” என்கிற பேச்சு இப்போதே தமிழக அரசியலில் அனலைக் கிளப்பியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவர் விஜய், தனது முதல் தேர்தல் களமாகச் சென்னை பெரம்பூரைத் தேர்வு செய்திருப்பதாகத்…

Read more

திமுகவுக்கு 80 சதவீத பெண்கள் ஆதரவு இருக்கு…. EPS -யின் கொள்கைகளை மக்கள் நம்ப தயாராக இல்லை… அமைச்சர் ரகுபதி அதிரடி பேச்சு…!!!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தமிழகத்தில் போதைப்பொருள் உற்பத்தி எங்கும் நடைபெறவில்லை என்றும் அவை குஜராத் மாநிலத்திலிருந்துதான் கடத்தி வரப்படுவதாகவும் தெரிவித்தார். பள்ளி மற்றும் கல்லூரிப் பகுதிகளுக்கு அருகில் போதைப்பொருள் நடமாட்டம் இருக்கிறதா என்பதைக் கண்காணிக்க…

Read more

நான் ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டேன்… நிலைகுலைந்த அதிமுக கூடாரம்… திமுக சார்பில் தேர்தல் பரப்புரையில் இறங்கிய ஓ. பன்னீர்செல்வம்..!!!

அதிமுகவின் முன்னாள் ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம் சமீபத்தில் திமுகவில் இணைந்ததைத் தொடர்ந்து அக்கட்சியின் சார்பில் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் நெல்லையில் நடைபெற்ற திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய அவர் அதிமுகவில் தான்…

Read more

“ஸ்கூல்ல சரக்கு அடிக்கிறாங்க…. மாணவிகளை இப்படியா பாக்கணும்” திமுக ஆட்சியின் அவலம்…. கிழித்துத் தொங்கவிட்ட இபிஎஸ்….!!

சென்னையில் திமுக அரசுக்கு எதிராக அதிமுக சார்பில் நடைபெற்ற பிரம்மாண்ட கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, திமுக ஆட்சியில் தமிழகத்தில் பாதுகாப்பு என்பதே கேள்விக்குறியாகிவிட்டதாகக் கடுமையாகக் குற்றம் சாட்டினார். தமிழகத்தில் தற்போது குழந்தை முதல் முதியவர் வரை…

Read more

“சீனியாரிட்டி இனி இல்ல…. உழைச்சா தான் பதவி” திமுக 2.0-ல் புது ரூல்ஸ்…. ஸ்டாலின் அதிரடி….!!

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிய பேச்சு, கட்சியில் உள்ள சீனியர் நிர்வாகிகளின் தூக்கத்தைக் கலைத்துள்ளது. “திமுக 2.0 ஆட்சியில் இனி சீனியாரிட்டி என்பதெல்லாம் இரண்டாம்பட்சம்தான்; களத்தில் நின்று உழைப்பவர்களுக்கு மட்டுமே அங்கீகாரம்” என அவர் அதிரடியாக அறிவித்துள்ளார்.…

Read more

“திமுக என்றால் மோசடி…. மோசடி என்றால் திமுக” 320 பேருக்கு தான் வேலை…. ஆனா 1071-னு பொய் சொல்றதா….? கொந்தளிக்கும் பாமக தலைவர்….!!

தமிழக மருத்துவத் துறையில் பணி நியமனங்கள் தொடர்பாக திமுக அரசு அப்பட்டமான பொய்களைக் கூறி வருவதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “திமுக என்றால் மோசடி, மோசடி என்றால் திமுக” என்று மிகக் கடுமையான வார்த்தைகளால் அவர்…

Read more

ரஜினிகாந்த் எங்க நண்பர்.. திமுகவுக்காக 1996-லயே குரல் கொடுத்தவர்… மிரட்டல் புகாருக்கு முற்றுப்புள்ளி வைத்த அமைச்சர் ரகுபதி..!!!

புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, நடிகர் ரஜினிகாந்தை திமுக மிரட்டியதாகத் தமிழக வெற்றிக் கழக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா கூறிய புகாரை அப்பட்டமான பொய் என்று மறுத்தார். ரஜினிகாந்த் யாருடைய மிரட்டலுக்கும் அடிபணிய மாட்டார் என்றும், அவர்…

Read more

திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை… கேள்விக்குறியாகும் சட்டம் ஒழுங்கு… தமிழிசை சௌந்தரராஜன் பரபரப்பு பேட்டி…!!!

தமிழகத்தில் திமுக ஆட்சியில் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாக உள்ளதாகவும் குறிப்பாகப் பெண் குழந்தைகளுக்கு எவ்வித பாதுகாப்பும் இல்லை என்றும் எதிர்க்கட்சித் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மாநிலத்தில் குற்றங்களின் எண்ணிக்கையை மறைப்பதற்காகப் புகார்களைப் பதிவு செய்யவே போலீசார் மறுப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவையில் மதிய…

Read more

தினம் ஒரு பாலியல் கொலை வழக்கு… இதுதான் உங்கள் சாதனையா சிஎம் சார்?… தவெக சரமாரி கேள்வி…!!!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இயற்கை உபாதை கழிக்கச் சென்ற தனது மகளைக் காணவில்லை என…

Read more

​”வைகோவுக்கு 4 சீட்…. சின்னத்தில் அதிரடி ட்விஸ்ட்” ஸ்டாலின் – வைகோ அதிரடி உடன்பாடு…. அனல் பறக்கும் தேர்தல் களம்….!!

2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், திமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் ஜெட் வேகத்தில் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், மதிமுக (MDMK) பொதுச் செயலாளர் வைகோ மற்றும் முதல்வர் ஸ்டாலின் ஆகியோருக்கு இடையே…

Read more

தி.மு.க குடும்பத்தை வீழ்த்தியே தீருவோம்‌.. “ஓபிஎஸ் சென்ற இடம் அவ்வளவுதான்!” – ஆதாரத்துடன் போட்டுடைத்த எடப்பாடி பழனிசாமி..!!

ஈரோடு பெருந்துறையில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் அதிமுகவை விட்டு நீங்கியதால் கட்சி தற்போது தூய்மையாகிவிட்டது என்று குறிப்பிட்டார். பன்னீர்செல்வம் சென்ற இடம் உருப்படாது என்றும், அவர் திமுகவின் ‘பி’ டீமாக செயல்படுவது…

Read more

விடியா ஆட்சியில் சீர்குலைந்த சட்டம் ஒழுங்கு… அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளைப் பட்டியலிட்ட எடப்பாடி பழனிசாமி..!!!

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாகக் குற்றம்சாட்டி அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது சமூக வலைதளப் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். பவானி சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் கடந்த 48 மணி நேரங்களில் நடந்த பல்வேறு குற்றச்…

Read more

குற்றவாளிகளுக்கு பயமே இல்லை… திமுகவின் சட்ட ஒழுங்கை விமர்சித்து தவெக கண்டனம்…!!!

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே ஏழு வயது சிறுமி கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட கொடூரச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தைக் கண்டித்து தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைப் பரப்புச் செயலாளர் அருண்ராஜ் தனது சமூக…

Read more

“துரோகிகளுக்கு இடமில்லை!” திமுகவிற்கு தோல்வி உறுதி.. ஸ்டாலினின் கூட்டணி கணக்கை சாடிய ஆர்.பி. உதயகுமார்..!!

மதுரை மாவட்டத்தில் அதிமுக சார்பில் வாக்குச்சாவடி முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய அவர், திருமங்கலம் தொகுதி அதிமுகவின் அசைக்க முடியாத கோட்டை என்றும், கட்சியில் இருந்து விலகிச் சென்றவர்களைப்…

Read more

“யார் பெரிய ஆளு?” – புதுச்சேரி திமுக vs காங்கிரஸ்…. ‘ஈகோ’ யுத்தத்தால் உடையும் கூட்டணி….?

புதுச்சேரி மாநில அரசியலில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளிடையே யார் பெரியவர் என்ற ‘ஈகோ’ மோதலால் கூட்டணியில் கடும் குழப்பம் நிலவி வருகிறது. தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைக்குத் தங்கள் அலுவலகத்திற்குத்தான் வர வேண்டும் என இரு கட்சிகளின் நிர்வாகிகளும் பிடிவாதமாக…

Read more

“தொழிலாளர் உரிமைக்காக களம் இறங்கும் அதிமுக” … ஆளும் அரசுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமியின் மெகா போராட்ட அறிவிப்பு…!!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில், தற்போதைய திமுக அரசு மக்கள் நலனில் அக்கறை காட்டாமல் செயல்படுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார். குறிப்பாக, அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளான ஊதிய உயர்வு ஒப்பந்தம் மற்றும் பணப் பலன்களை…

Read more

Breaking: பள்ளித் தூய்மைப் பணியாளர்களுக்கு “ஜாக்பாட்”… இனி ரூ.1500 இல்ல. ரூ. 2300… முதல்வர் ஸ்டாலினின் அதிரடி அறிவிப்பு…!!!

தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களின் ஊதியத்தை உயர்த்தி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதற்கான அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஊதிய உயர்வு அரசுத் தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பகுதிநேர…

Read more

தமிழக ஃபார்முலா புதுச்சேரிக்கு கிடையாது… ஆட்சியில் பங்கு குறித்து திமுகவின் கனவில் மண்ணை அள்ளிப் போட்ட காங்கிரஸ்..!!!

புதுச்சேரி மாநில காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரீஷ் சோடங்கர் கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது புதுச்சேரியில் திமுகவுடன் தொகுதிப் பங்கீடு குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த மாநிலத் தலைவர் வைத்திலிங்கம் தலைமையில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி…

Read more

Breaking: புதுச்சேரியில் கம்யூனிஸ்டு கட்சி தனித்து போட்டியிட முடிவு… அதிர்ச்சியில் திமுக…. பரபரப்பில் அரசியல் களம்…!!!

தமிழகத்தில் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் ஒருவழியாக இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், புதுச்சேரியில் நிலவும் அரசியல் சூழல் திமுக கூட்டணியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் உள்ள லாஸ்பேட்டை மற்றும் திருபுவனை ஆகிய இரண்டு தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனித்துப் போட்டியிடப் போவதாக அதிரடியாக…

Read more

“நேத்து வந்தவங்களுக்கு சிவப்புக் கம்பளமா?” ஓபிஎஸ் வருகையால் சலசலப்பு…. கொந்தளிக்கும் திமுக தென்மாவட்ட நிர்வாகிகள்….!!

ஓபிஎஸ் திமுகவில் இணையப்போகும் சூழலால், தென்மாவட்ட திமுக நிர்வாகிகள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. அதிமுகவில் இருந்து வருபவர்களுக்குத் தலைமை சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்பதுடன், அவர்களுக்கு முக்கியப் பதவிகளையும் வாரி வழங்குகிறது. இதனால் பல ஆண்டுகளாகக் கட்சிக்காக உழைத்த பழைய…

Read more

இதற்கு அமெரிக்காவிடம் இந்தியா ஏன் அனுமதி கேட்க வேண்டும்?… மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சரமாரி கேள்வி….!!!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பதிவின் மூலம் மத்திய அரசின் வெளியுறவுக் கொள்கையை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். ரஷியாவிலிருந்து இந்தியா எண்ணெய் வாங்குவதற்கு அமெரிக்கா முப்பது நாட்களுக்கு மட்டுமே அனுமதி அளித்துள்ளதைக் குறிப்பிட்ட அவர், நாட்டின் எரிசக்தித் தேவையைப்…

Read more

திமுகவில் பரபரப்பு: தேனியை விட்டு மதுரைக்கு ஓடிய ஓபிஎஸ்…. சொந்த மாவட்டத்திலேயே செல்வாக்கு சரிவா….?

முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தரப்பினர் திமுகவில் இணையும் பிரம்மாண்ட விழா, அவரது சொந்த மாவட்டமான தேனியில் நடைபெறாமல் மதுரையில் நடைபெறுவது திமுகவினரிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனியில் ஓபிஎஸ்ஸின் முக்கிய ஆதரவாளர்கள் பலரும் அண்மைக் காலமாக மீண்டும் அதிமுகவில் இணைந்து வருவதால்,…

Read more

திமுகவில் போட்டியிட முட்டி மோதும் உடன்பிறப்புகள்… கட்டபொம்மன் வேடமணிந்து வந்து மனு அளித்த 8வது வாரிசு…!!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக சார்பில் போட்டியிட விரும்புவோரிடமிருந்து கடந்த மாதம் இருபதாம் தேதி முதல் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. தற்போது அமைச்சர்களாகவும் சட்டமன்ற உறுப்பினர்களாகவும் இருப்பவர்கள் மீண்டும் அதே தொகுதிகளில் போட்டியிட ஆர்வத்துடன் மனு அளித்து வருகின்றனர்.…

Read more

அரசு பணத்தை வாரி வாரி இறைத்தாலும் திமுக ஜெயிக்க வாய்ப்பு இல்லை… ஜெயகுமார் அதிரடி பேச்சு…!!!

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் டி ஜெயக்குமார் தமிழகத்தில் திமுக கூட்டணிக்குள் குழப்பமான சூழல் நிலவுவதாகத் தெரிவித்தார். நெருப்பில்லாமல் புகையாது என்றும் காங்கிரஸ் மற்றும் திமுக இடையிலான உறவு விரைவில் வெட்டவெளிச்சமாகிவிடும் என்றும்…

Read more

“ஸ்டாலின் தொடரட்டும்…. சட்ட ஒழுங்கு சந்தி சிரிக்கட்டும்” நான்குநேரி சம்பவத்தில் விஜய் அதிரடி….!!

தஞ்சாவூர் தேர்தல் பரப்புரையில் பேசிய விஜய், திருநெல்வேலி நான்குநேரியில் நடந்த பதறவைக்கும் சம்பவத்தைக் குறிப்பிட்டு, தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கிடப்பதைக் கடுமையாக விமர்சித்தார். “நண்பர் ஒருவர் போட்டிருந்த அந்த ட்வீட் தான் இப்போதைய நிலைக்குப் பொருத்தமானது: ‘ஸ்டாலின் தொடரட்டும்.. சட்ட…

Read more

“விஜய் வேணுமா? ஸ்டாலின் சார் வேணுமா?” – தஞ்சையில் தளபதியின் நேரடி சவால்….!!

தஞ்சாவூர் தேர்தல் பரப்புரையில் பேசிய விஜய், தனது உரையின் இறுதியில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஒரு நேரடி சவாலை முன்வைத்தார். “மக்களே.. உங்களை நேசிக்கிற இந்த விஜய் வேணுமா? இல்ல மக்கள் விரோத ஆட்சி நடத்துகிற ஸ்டாலின் சார் வேணுமா? இந்த விஜய்யை…

Read more

முதலமைச்சர் வீட்டிலேயே விஜய்க்கு ஒரு ஓட்டு இருக்கு… ரகசியத்தை உடைத்த நாஞ்சில் சம்பத்…!!!

திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நேற்று நடைபெற்ற கொள்கை விளக்கப் பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் பரப்புரைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் கலந்துகொண்டு பேசினார். அப்போது தமிழக வெற்றிக் கழகம் யாராலும் அணைக்க முடியாத நெருப்பாகத் திகழ்வதாகக் குறிப்பிட்ட அவர்…

Read more

விமானப் பணிப்பெண்ணிடம் அத்துமீறல்…. திமுக கவுன்சிலர் மீது கட்சி தலைமை எடுத்த அதிரடி நடவடிக்கை….!!!

இண்டிகோ விமானத்தில் பயணம் செய்த பணிப்பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட புகாரின் பேரில், திருவள்ளூர் நகராட்சி திமுக கவுன்சிலர் பிரபாகரன் நேற்று காவல்துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார். இந்த விவகாரம் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதிமுக, பாஜக,…

Read more

​”அழகிரியின் வலது கை அவுட்” – திமுகவில் இருந்து விலகி EPS-க்கு கை கொடுத்த சுகுணா சத்தியன்!

திமுகவின் முக்கியப் புள்ளிகளும், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் தீவிர விசுவாசிகளுமான மதுரை மன்னன், எஸ்.ஆர்.கோபி ஆகியோர் சமீபத்தில் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். அந்த வரிசையில் தற்போது ஈரோடு மாவட்டத்திலும் திமுகவுக்கு ஒரு பேரிடி விழுந்துள்ளது. அழகிரிக்கு மிகவும்…

Read more

திமுக கூட்டணியில் மீண்டும் இணைந்த கைகள்… காங்கிரஸ் கேட்ட 35 தொகுதிகளுக்குப் பதில் 29 இடங்களில் சமரசம்… சூடுபிடிக்கத் தொடக்கும் தேர்தல் களம்…!!!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் திமு கழகம் தலைமையிலான கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் விறுவிறுப்படைந்துள்ளன. நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்த திமு கழகம் மற்றும் காங்கிரஸ் இடையிலான தொகுதிப் பங்கீடு விவகாரம் தற்போது ஒரு முடிவுக்கு…

Read more

திமுக – காங்கிரஸ் கூட்டணி உறுதி…. 29+2 டீல் ஓகே…. ஒருவழியாக முடிந்த தொகுதிப் பங்கீடு….!!

திமுக மற்றும் காங்கிரஸ் இடையிலான தொகுதிப் பங்கீடு இழுபறி ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆரம்பத்தில் 39 தொகுதிகள் வேண்டும் என ஒற்றைக்காலில் நின்ற காங்கிரஸ், தற்போது 36 தொகுதிகள் போதும் என இறங்கி வந்துள்ளது. அதேபோல், 25 தொகுதிகளுக்கு…

Read more

“இன்னைக்கு சாயங்காலமே நல்ல செய்தி வரும்” திமுக கூட்டணியில் அடுத்த ட்விஸ்ட்…. டி.கே.எஸ். இளங்கோவன் சொன்ன ‘அந்த’ ஒரு வார்த்தை….!!

திமுக மற்றும் காங்கிரஸ் இடையிலான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இது குறித்து திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் நம்பிக்கையான தகவலைப் பகிர்ந்துள்ளார். காங்கிரஸ் தலைவர்கள் தற்போது பேச்சுவார்த்தைக்கு வந்திருப்பதிலிருந்தே, அவர்கள் தங்களின் முந்தைய பிடிவாதமான நிலைப்பாட்டை…

Read more

“DMK vs Congress: 30-ஆ? 36-ஆ?” ஸ்டாலின் வீட்டுக்கு ஓடிய ப.சிதம்பரம்…. பரபரப்பாக நடக்கும் அதிரடிப் பேச்சுவார்த்தை….!!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் சூழலில், திமுக மற்றும் காங்கிரஸ் இடையிலான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை மிகவும் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. காங்கிரஸ் தரப்பில் 36 முதல் 41 தொகுதிகள் வரை எதிர்பார்க்கப்படும் நிலையில், திமுக தரப்பு 30 தொகுதிகள் வரை…

Read more

“ஒரு மாசமா பிளான் போட்டாங்க…. ஆனா யார் நினைச்சாலும் பிரிக்க முடியாது” திமுக – காங்கிரஸ் கூட்டணி உறுதியாகும்…. கோபண்ணா அதிரடி பேட்டி….!!

திமுக மற்றும் காங்கிரஸ் இடையிலான கூட்டணி உறுதியாகி, தற்போது இறுதி வடிவம் பெற இருக்கிறது. கடந்த ஒரு மாத காலமாக இந்தக் கூட்டணியில் விரிசலை ஏற்படுத்தப் பல்வேறு முயற்சிகள் திட்டமிட்டு நடந்ததாகவும், ஆனால் அவை அனைத்தும் தோல்வியில் முடிந்துவிட்டதாகவும் காங்கிரஸ் ஊடகப்பிரிவுத்…

Read more

திடீர் திருப்பம்.. அதிமுக அடையாளத்தை இழந்துவிட்டது.. திமுகவில் இணைந்த முக்கியப் புள்ளி..எடப்பாடிக்கு பெரும் அதிர்ச்சி..!!

2011, 2016 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் தனியரசு தொடர்ந்து அதிமுக கூட்டணியிலேயே பயணித்து வந்தார். குறிப்பாக, 2016 தேர்தலில் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்திலேயே காங்கேயம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார். ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகும்,…

Read more

நான் இப்ப ஹேப்பியா இருக்கேன்… எதுக்கு அந்த பேச்சு… விஜய் ரொம்ப மன உளைச்சலில் இருப்பார்… நடிகர் கருணாஸ்..!!

திமுக கூட்டணியில் இணைந்து சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து, முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் அறிவாலயத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார். இதன் முடிவில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், வரும் தேர்தலில் திமுகவின் உதயசூரியன் சின்னத்திலேயே தாங்கள் போட்டியிடப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். கூட்டணி குறித்துப்…

Read more

Breaking: திமுக கொடுத்த 25 தொகுதிகள் போதாது…. கூட்டணியில் வெடித்த மோதல்… காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் அதிரடி…!!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திராவிட முன்னேற்றக் கழகம் ஒதுக்க முன்வந்துள்ள இருபத்தைந்து தொகுதிகளை ஏற்றுக் கொள்ள முடியாது என்று தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் அதிரடியாகத் தெரிவித்துள்ளார். புதுடெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர் தற்போதைய அரசியல்…

Read more

திமுக – காங்கிரஸ் கூட்டணி முறிகிறதா….? “25 சீட் தான்…. இஷ்டமிருந்தா இருங்க” ஸ்டாலினின் அதிரடி ‘செக்’….!!

தமிழகச் சட்டசபை தேர்தல் நெருங்கும் வேளையில், திமுக மற்றும் காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீட்டில் கடும் மோதல் வெடித்துள்ளது. “39 தொகுதிகள் எல்லாம் தர முடியாது, 25 தொகுதிகள் + 1 ராஜ்யசபா சீட்.. இதுதான் எங்களுடைய கடைசி முடிவு” என…

Read more

காங்கிரஸ் கூடாரம் காலியாகிறதா? ராகுலின் ‘மௌனம்’.. கார்த்தி சிதம்பரத்தின் ‘தனிக்கட்சி’ பிளான்.. தமிழக அரசியலில் அடுத்த பூகம்பம்..!!

தமிழக காங்கிரஸ் கட்சியில் கூட்டணி மற்றும் உள்கட்சி பூசல் காரணமாகப் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திமுகவுடன் கூட்டணி தொடருமா அல்லது த.வெ.க-வுடன் கைகோர்க்குமா என்ற குழப்பம் நீடிக்கும் நிலையில், டெல்லி மேலிடத்தின் மௌனம் மூத்த தலைவர்களையே யோசிக்க வைத்துள்ளது. குறிப்பாக, ப.சிதம்பரம்,…

Read more

நீதிமன்றம் சொல்லியும் செய்யல…. கார்த்திகை தீபத்தை தடுக்கும் திமுக…. எல்.முருகனின் பகீர் குற்றச்சாட்டு….!!

மதுரையில் நடைபெறவுள்ள NDA கூட்டணி பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளைப் பார்வையிட்ட மத்திய அமைச்சர் எல்.முருகன், செய்தியாளர்களிடம் பேசும்போது திமுக அரசு மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டும், இன்றுவரை திமுக…

Read more

திமுக கூட்டணியில் பாமக….? “நெருக்கடி கொடுக்க நாங்க யாரு?” திருமாவளவன் கொடுத்த ‘நச்’ பதிலடி….!!

திமுக கூட்டணியில் ராமதாஸ் தலைமையிலான பாமக இணைய முடியாமல் போனதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சிதான் முட்டுக்கட்டையாக இருக்கிறதா என்ற கேள்விக்குத் திருமாவளவன் அதிரடி பதில் அளித்துள்ளார். திமுக அப்படி ஒரு முடிவை எடுத்தால், தாங்கள் கூட்டணியில் நீடிப்பது குறித்துத் தங்கள் நிலைப்பாட்டில்…

Read more

“திமுக-வில் இணையும் ஓபிஎஸ்?” மகிழ்ச்சியான விஷயம் தான்…. தங்க தமிழ்ச்செல்வன் கொடுத்த ‘பகீர்’ பேட்டி….!!

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்தால் தங்களுக்கு மகிழ்ச்சிதான் என்று திமுகவின் முக்கிய நிர்வாகி தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். இவர்கள் இருவரும் அதிமுகவில் இருந்தபோது எதிரெதிர் துருவங்களாகச் செயல்பட்டவர்கள் என்பதும், தேனி மாவட்டத்தில் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து வந்தவர்கள் என்பதும்…

Read more

Other Story