தண்ணீர் தராட்டி காங்கிரஸ் அமைச்சர்களை தூக்க ரெடியா…? த.வெ.க அரசுக்கு இபிஎஸ் போட்ட அதிரடி சவால்…!

தமிழ்நாட்டிற்குத் தரவேண்டிய காவிரி நதிநீர்ப் பங்கைத் தராமல் கர்நாடகத்தை ஆளும் காங்கிரஸ் அரசு பிடிவாதம் காட்டி வரும் நிலையில், தமிழக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் அமைச்சர்களான ராஜேஷ்குமார் மற்றும் விஸ்வநாதனைப் பதவியிலிருந்து விடுவிக்கத் தயார் என த.வெ.க அரசு காங்கிரஸை எச்சரிக்குமா…

Read more

“பாஜக வேட்பாளர் பட்டியலில் தமிழிசை..?” எடப்பாடி பழனிசாமி விடுத்த திடீர் அழைப்பு.. ஆச்சரியத்தில் பாஜக-வினர்.. அதிரவைக்கும் பின்னணி..!!!

மயிலாப்பூர் தொகுதியில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக போட்டியிடுகிறது. இன்னும் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படாத நிலையில், நேற்று அந்தத் தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்ட தேர்தல் பிரசாரத்தில் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டார். இதனால், மயிலாப்பூர் தொகுதியில் தமிழிசைதான் வேட்பாளராகப்…

Read more

“திமுக-வின் வெற்றியை உ றுதி செய்த அதிமுக!”.. கூட்டணியில் திடீர் திருப்பம்.. தமாகா-வுக்கு ஒதுக்கப்பட்ட 5 தொகுதிகள்.. பரபரப்பில் அரசியல் களம்..!!

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் 6 இடங்களில் போட்டியிட்ட த.மா.கா அனைத்து இடங்களிலும் தோல்வியைத் தழுவியது. இந்த முறை கூடுதல் இடங்களை ஜி.கே.வாசன் எதிர்பார்த்த நிலையில், கடந்த காலத் தோல்விகளைக் காரணம் காட்டி அ.தி.மு.க தலைமை வெறும் 5…

Read more

“வருங்கால முதல்வரை சந்தித்துவிட்டேன்” எடப்பாடியுடன் கைகோர்க்கும் மன்சூர் அலிகான்…. அதிரும் அரசியல் களம்….!!

தமிழக அரசியல் களத்தில் யாரும் எதிர்பாராத ஒரு அதிரடி கூட்டணியாக, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக கூட்டணியில் நடிகர் மன்சூர் அலிகானின் ‘ஜனநாயக புலிகள்’ கட்சி இணைந்துள்ளது. சென்னையில் உள்ள இபிஎஸ் இல்லத்தில் அவரை நேரில் சந்தித்த மன்சூர் அலிகான், நீண்ட…

Read more

மகளிர் உரிமைத் தொகை ரகசியத்தை மேடையிலேயே உடைத்த எடப்பாடியார்.. அதிர்ச்சியில் ஆளுங்கட்சி.. தமிழக அரசியலில் புதிய பரபரப்பு..!

சேலத்தில் நேற்று நடைபெற்ற மகளிர் தின விழாவில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு, 40 கிலோ எடையுள்ள பிரம்மாண்ட கேக்கை வெட்டி உற்சாகமாகத் தொடங்கி வைத்தார். இந்த விழாவில் மாவட்டச் செயலாளர் இளங்கோவன் மற்றும் மகளிர் அணியைச் சேர்ந்த முக்கிய…

Read more

ஜெயலலிதாவின் பொற்காலம் மீண்டும் வரணும்.. துரோகிகளுக்கு தக்க பதிலடி.. மேடையில் அனல் பறக்கப் பேசிய நடிகை விந்தியா..!!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, சேலம் மாவட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. சேலம் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் இளங்கோவன் தலைமையில் நடந்த இந்த நிகழ்வில், வீரபாண்டி தொகுதி எம்.எல்.ஏ. ராஜமுத்து…

Read more

கூட்டணி வைத்தாலே அழிவுதான்.. “எடப்பாடி பழனிசாமியை காப்பாற்ற முடியாது!” – பாஜக பற்றி வன்னி அரசு சொன்ன பகீர் தகவல்..!!

பீகாரில் நிதிஷ் குமாரின் முதலமைச்சர் பதவியைப் பறித்து பாஜக அவரை மாநில அரசியலில் இருந்து ஓரங்கட்டியிருப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு குற்றம்சாட்டியுள்ளார். பாஜக தனது கூட்டணி கட்சிகளைச் சிதைப்பதில் ‘ரிங் மாஸ்டராக’ செயல்படுவதாகக் குறிப்பிட்ட அவர்,…

Read more

திடீர் திருப்பம்.. அதிமுக அடையாளத்தை இழந்துவிட்டது.. திமுகவில் இணைந்த முக்கியப் புள்ளி..எடப்பாடிக்கு பெரும் அதிர்ச்சி..!!

2011, 2016 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் தனியரசு தொடர்ந்து அதிமுக கூட்டணியிலேயே பயணித்து வந்தார். குறிப்பாக, 2016 தேர்தலில் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்திலேயே காங்கேயம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார். ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகும்,…

Read more

என் உழைப்புக்கு அங்கீகாரம் இல்ல..! அதிமுகவுக்கு போன லீமா ரோஸ்… உடனே கிடைத்த மெகா அங்கீகாரம்… இபிஎஸ் அதிரடி..!!

2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், பிரபல தொழிலதிபர் லாட்டரி மார்ட்டினின் மனைவி லீமா ரோஸ் ஐஜேகே கட்சியிலிருந்து விலகி கடந்த வாரம் அதிமுகவில் இணைந்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக ஐஜேகே கட்சியில் தனது உழைப்பு…

Read more

தவெக-வும் இல்லை.. பாஜகவும் இல்லை.. இறுதியில் அதிமுகவை தேர்ந்தெடுத்த காளியம்மாள் – ஏன்?

நாம் தமிழர் கட்சியின் முக்கிய முகமாக அறியப்பட்ட காளியம்மாள், அக்கட்சியிலிருந்து விலகி ஓராண்டு காலம் அரசியலில் அமைதி காத்து வந்த நிலையில், தற்போது அவர் நாளை அதிமுகவில் இணையப்போவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சீமானின் நாம் தமிழர் கட்சியில் பெண் குரலாக ஒலித்த…

Read more

என்ன ஆச்சர்யம்…. இத அன்றே செய்திருந்தால் 41 உயிர் போயிருக்குமா…? மாஸ் காட்டிய எடப்பாடி வைரலாகும் வீடியோ…!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்கள், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பிரச்சார பயணங்களைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்த சோகத்தைத் தொட்டு, அவர் சமீபத்தில் நடந்த ஒரு எழுச்சி பயணக்…

Read more

அண்ணா, எம்ஜிஆர் கூட இப்படி பண்ணல…. முதல்ல உழைங்க ப்ரோ…. விஜய்-க்கு எடப்பாடி அட்வைஸ்..!!

மதுரையில் நேற்று நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) இரண்டாவது மாநில மாநாடு பிரமாண்டமாக நடந்து முடிந்துள்ளது. ‘வாகை சூடும் வரலாறு திரும்புகிறது’ என்ற தீமில் அண்ணா மற்றும் எம்ஜிஆர் கட்டவுட் அமைத்து நடைபெற்ற இந்த மாநாட்டில், கட்சித் தலைவர் விஜய்…

Read more

“மின் கட்டணம், வீட்டு வரி எடுக்குற அரசு ரூ.1,000 கொடுக்குது… அதிமுக வந்தா நேரடியாக ரூ.1,500 கொடுப்போம்!” – EPS உரையில் அதிரடி வாக்குறுதி.!!”!”

வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னோடியாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாக்குறுதிகளை அறிவிக்கத் தொடங்கி உள்ளார். வானூர் பகுதியில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அவர், “அதிமுக ஆட்சிக்கு வந்தால் தற்போதைய ரூ.1,000 மகளிர் உரிமைத்தொகையை ரூ.1,500 ஆக…

Read more

இப்படி ஒரு தீய சக்தியிடம் இரட்டை இலை சின்னம் இருக்கக் கூடாது…. எடப்பாடி பழனிச்சாமியை வஞ்சித்த புகழேந்தி…!!!

அதிமுக கட்சியின் சின்னம் தொடர்பான விசாரணைக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டு இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என்றும் தேர்தல் ஆணையம் விசாரணை நடத்துவதற்கு தடை கோரிய எடப்பாடி பழனிச்சாமியின் வழக்கு தள்ளுபடி செய்யப்படுவதாகவும் நேற்று அதிமுக உட்கட்சி…

Read more

எடப்பாடி பழனிச்சாமி உள்நோக்கமே இதுதான்… அதிமுகவை ஒரு கேடயமாக பயன்படுத்திக் கொள்கிறார்…. டிடிவி தினகரன் ஆதங்கம்…!!!

கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள கஞ்ச பள்ளியில் அத்திக்கடவு -அவிநாசி திட்ட கூட்டமைப்பு மற்றும் விவசாயிகள் சார்பாக முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான பழனிச்சாமிக்கு பாராட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இந்த…

Read more

திமுக ஆட்சிக்கு வந்தது இதுக்கு தானா?… தப்பு செய்றவன் எல்லாம் இதையே சொல்றாங்க… கொந்தளித்த எடப்பாடி பழனிச்சாமி..!

திமுக என்றால் இரண்டு கொம்பு முளைத்தவர்களா என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், நாட்டையே உலுக்கிய கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரணங்களில் இருந்து இந்த முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு ஒரு பாடம்…

Read more

2026- இல் அதிமுகவுக்கு எடப்பாடி மூடுவிழா நடத்தி விடுவார்.. தொண்டர்களை எச்சரித்த டிடிவி தினகரன்..!

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தற்போது அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக களத்தில் இறங்கியுள்ளன. தமிழகத்தில் தற்போது முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி நடந்து கொண்டிருக்கும் நிலையில் புதிதாக நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழகம்…

Read more

காந்தாரி போல் கதறும் இபிஎஸ்… இப்படித்தான் ஏதாவது உளறிட்டே இருப்பாரு… அவரெல்லாம் லிஸ்ட்ல சேக்குறது இல்ல… ஆ. ராசா…!!

அதிமுகவை போல பாஜகவுடன் கள்ளக் கூட்டணி வைக்க திமுகவுக்கு அவசியம் இல்லை என இபிஎஸ்க்கு ஆ.ராசா பதிலடி கொடுத்துள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…

Read more

#BREAKING: எடப்பாடி பழனிசாமிக்கு அமோக ஆதரவு….!!!!!

அதிமுகவின் இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியுள்ளது. இதில் மொத்தம் உள்ள 75 மாவட்ட செயலாளர்களில் 69 பேர் பங்கேற்று உள்ளனர். எடப்பாடிக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த பின் கூடும் முதல் கூட்டம் என்பதால்,…

Read more

தேர்தலில் வெற்றி: குலதெய்வ கோவிலில் சாமி தரிசனம் செய்த எடப்பாடி டீம்…. அடுத்து வெளியாகும் முக்கிய அறிவிப்பு…!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், மார்ச் மாதம் இரண்டாம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதன் பிறகு…

Read more

Other Story