FLASH: திமுக – தேமுதிக கூட்டணி… அப்செட்டில் EPS…. நிர்வாகிகளுக்கு விரித்த மெகா வலை…. ஷாக்கில் பிரேமலதா?…!!!

தமிழக அரசியலில் பெரும் திருப்பமாக, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் திமுக கூட்டணியில் இணைய முடிவெடுத்துள்ளதால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் அதிருப்தியில் உள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களாக அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் தேமுதிக ஈடுபட்டு வந்த நிலையில்,…

Read more

“மீண்டும் திமுக ஆட்சி அமையும்…. ஸ்டாலினுக்கு வாழ்த்து” – ஓபிஎஸ் ‘திடீர்’ ட்விஸ்ட்…. அதிரும் அரசியல் களம்….!!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அதிமுகவின் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இன்னும் தனது அரசியல் நிலைப்பாட்டை அறிவிக்காமல் மௌனம் காத்து வந்தார். இந்நிலையில், இன்று திடீரென முதல்வர் ஸ்டாலினை இரண்டு முறை நேரில் சந்தித்துப் பேசியது அரசியல்…

Read more

“திமுக-வுக்கு நடுக்கம் எடுத்துருச்சு” தேமுதிக-வை உள்ளே இழுக்க இதுதான் காரணமா….? தவெக அருண்ராஜின் ‘பகீர்’ கிளப்பும் பேச்சு….!!

மதுரையில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில் பங்கேற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைப் பரப்புச் செயலாளர் அருண்ராஜ், செய்தியாளர்கள் சந்திப்பின் போது திமுக மற்றும் தேமுதிக கூட்டணியை மிகக் கடுமையாகச் சாடியுள்ளார். திமுக அரசு மீது தமிழக மக்களுக்குப் பெரும் கோபம்…

Read more

வரலாற்றில் முதல்முறை..! திமுக – தேமுதிக மெகா கூட்டணி… ஒரே வார்த்தையில் பதிலளித்த EPS…!!!

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக வரும் ஏப்ரல் மாதம் 2-ம் வாரத்தில் தேர்தல் நடைபெறக்கூடும் என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று தனது…

Read more

திமுக கூட்டணியில் தேமுதிக… யாரும் எதிர்பார்க்காத மெகா திருப்பம்… அதிர்ச்சியில் அதிமுக தலைமை..!!!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் நாளுக்கு நாள் எதிர்பாராத பல புதிய திருப்பங்களைச் சந்தித்து வருகிறது. அந்த வகையில் இதுவரை எட்டாக்கனியாக இருந்த தேமுதிக யாரும் எதிர்பாராத வண்ணமாகத் திமுக கூட்டணியில் இணைந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த…

Read more

மன்னிப்பு கேட்டே ஆகனும்…. கோவை மக்களை இழிவுபடுத்திய தயாநிதி மாறன்?…. டிடிவி தினகரன் விடுத்த கடும் எச்சரிக்கை…!!!

கோவை மாவட்ட மக்கள் குறித்துத் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் பேசிய அநாகரீகமான கருத்துக்கு அவர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். கோவை மக்கள் அருகில் இருக்கும்…

Read more

Big Breaking: திமுக கூட்டணியில் இணைந்தார் பிரேமலதா… அண்ணா அறிவாலயத்தில் முதல்வருடன் சந்திப்பு…!!!

தமிழக அரசியல் களத்தில் முக்கியத் திருப்பமாக, எதிர்வரும் தேர்தலை முன்னிட்டு திமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது. இது தொடர்பாக, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு நேரில் வருகை தந்து, திமுக தலைவரும் தமிழக…

Read more

“இனி திமுகவ எதிர்த்து ஒரு வார்த்தை பேசக்கூடாது” மாணிக்கம் தாகூருக்கு செக்…. காங்கிரஸ் அதிரடி….!!

திமுக அரசுக்கு எதிராகத் தொடர்ச்சியாகச் சீறி வந்த காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் விவகாரம், இப்போது கூட்டணியையே பதம் பார்க்கும் நிலைக்குச் சென்றிருக்கிறது. “எங்களுக்கு எதிராகப் பேசுபவர்களை அடக்கினால்தான் கூட்டணிப் பேச்சுவார்த்தைக்கே வருவோம்” என திமுக தலைமை கறார் காட்டியதாகக் கூறப்படுகிறது.…

Read more

“ஆட்சியில் பங்கு கேட்பது தப்பில்லை” – திமுக கூட்டணியில் ‘வெடி’ வைத்த திருமாவளவன்…. ஸ்டாலின் ரியாக்ஷன் என்ன….?

திருச்சியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், ஆட்சியில் பங்கு குறித்த விவகாரத்தில் தனது நிலைப்பாட்டைத் தெளிவாக விளக்கினார். காங்கிரஸ் நிர்வாகிகள் முன்வைக்கும் ‘ஆட்சியில் பங்கு’ கோரிக்கையால் திமுக கூட்டணியில் எந்தவிதப் பிளவோ அல்லது விரிசலோ ஏற்படவில்லை…

Read more

“நடவடிக்கை எடுத்தால் தான் பேச்சுவார்த்தை” காங்கிரஸ்க்கு திமுக போட்ட ‘கண்டிஷன்’…. உடைகிறதா கூட்டணி….?

தமிழகத்தில் பல ஆண்டுகளாக நீடித்து வரும் திமுக – காங்கிரஸ் கூட்டணியில் தற்போது விரிசல் விழுந்துள்ளது. “ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு, 40-க்கும் மேற்பட்ட தொகுதிகள், உள்ளாட்சித் தேர்தலில் 20% இடங்கள்” என காங்கிரஸ் வைத்த டிமாண்டுகளை திமுக ஏற்க மறுப்பதே…

Read more

“கூப்பிட்டா ஓடி வந்துருவேன்” இபிஎஸ்-க்கு தூதுவிட்ட மன்னன்…. திமுகவுக்கு விழுந்த பெரிய அடி….!!

2026 தேர்தல் நெருங்கும் நிலையில் மதுரையில் திமுகவுக்கு ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருக்கிறது. மு.க.அழகிரியின் வலது கரமாகப் பார்க்கப்படும் முன்னாள் துணை மேயர் பி.எம்.மன்னன், தனது ஆதரவாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணையப் போவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிமுக தலைமையிலிருந்து…

Read more

“ஆட்சியில பங்கு கேக்குறது ‘இல்லாத ஊருக்கு வழி தேடுற மாதிரி'” – காங்கிரஸை கலாய்த்து தள்ளிய வைகோ….!!

திமுக – காங்கிரஸ் கூட்டணியில் “ஆட்சியில் பங்கு” மற்றும் “கூடுதல் தொகுதிகள்” என்ற விவகாரம் புகைந்து கொண்டிருக்கும் நிலையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று அதிரடியான கருத்தைத் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “கூட்டணியில் காங்கிரஸ் கூடுதல் இடங்கள் கேட்பது…

Read more

“அந்த ‘இ-மெயில்’ கசிஞ்சது தான் தப்பு” திமுக – காங்கிரஸ் கூட்டணியில் பயங்கர மோதல்…. கடுங்கோபத்தில் CM ஸ்டாலின்….!!

திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணியில் நீண்ட நாட்களாக புகைந்து கொண்டிருந்த சலசலப்பு, தற்போது ஒரு ‘இ-மெயில்’ கசிந்ததன் மூலம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் டெல்லி தலைமைக்கு அனுப்பிய அந்த ரகசிய கடிதம் இணையத்தில் லீக் ஆகி, அரசியல் வட்டாரத்தையே…

Read more

திமுக காங்கிரசுக்கு அடிமை… ஆனா அதிமுக தன்மானக் கட்சி… முதலமைச்சருக்கு பதிலடி கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி…!!!

ஈரோடு மாவட்டம் அரியப்பம்பாளையம் பகுதியில் நடைபெற்ற அதிமுக தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவருக்கு வழிநெடுகிலும் திரண்டிருந்த பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். கூட்டத்தில் பேசிய அவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

Read more

தவெக தலைவர் விஜய்யை அவதூறாக பேசிய நயினார் நாகேந்திரன்…. அரசியல் நாகரிகம் எங்கே?… திமுக எம். பி கடும் கண்டனம்…!!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயை விமர்சிக்கும் போது பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பயன்படுத்திய சொற்களுக்கு திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவராக இருப்பவர், அரசியல் கருத்துகளை…

Read more

“அம்மாவின் ஆவி தான் என்ன திமுக-வுக்கு அனுப்பி வச்சது” காரணத்தை உடைத்த மனோஜ் பாண்டியன்…. தமிழக அரசியலில் பரபரப்பு….!!

தற்போதுள்ள அதிமுக என்பது எம்.ஜி.ஆர் அல்லது ஜெயலலிதா உருவாக்கிய கட்சி அல்ல, அது 2017-ல் உருவான ‘கூவத்தூர் அதிமுக’ என்று முன்னாள் எம்.எல்.ஏ மனோஜ் பாண்டியன் கடுமையாக விமர்சித்துள்ளார். ஆலங்குளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆவி…

Read more

​“ஆட்சியில் பங்கா….? அதெல்லாம் இங்க சரிப்பட்டு வராது” – காங்கிரஸை பொட்டில் அடித்தாற்போல ஆஃப் செய்த ஸ்டாலின்….!!

தமிழக அரசியலில் “ஆட்சியில் பங்கு” என்ற முழக்கத்தைச் முன்வைத்து காங்கிரஸ் தலைவர்கள் போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில், “கூட்டணி ஆட்சி என்பது தமிழகத்திற்குச் சரிப்பட்டு வராது” என முதலமைச்சர் ஸ்டாலின் தடாலடியாக மறுத்துள்ளார். நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் காங்கிரஸுக்கு 70…

Read more

“களத்துல நிக்குறது ரெண்டு கட்சி தான்” ஒன்னு திமுக…. இன்னான்னு அதிமுக…. விஜய்யை பொருட்டாவே மதிக்காத எடப்பாடியார்….!!

தமிழகத்தில் வரவிருக்கும் சட்டசபைத் தேர்தல் குறித்துப் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக அரசியல் களம் எப்போதும் போல திமுக-வுக்கும் அதிமுக-வுக்கும் இடையிலான மோதலாகவே இருக்கும் என்று ஆணித்தரமாகக் கூறியுள்ளார். எத்தனை புதிய கட்சிகள் வந்தாலும் அல்லது மூன்றாம், நான்காம்…

Read more

Breaking: மீதமுள்ள கோரிக்கைகள் அடுத்த ஆட்சியில் நிறைவேறும்… வெற்றியை இப்போதே உறுதி செய்த திமுக தலைவர்…!!!

செங்கல்பட்டில் நடைபெற்ற திமுக மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், வரவிருக்கும் தேர்தல் தமிழ்நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் மிக முக்கியமான தேர்தல் என்று குறிப்பிட்டார். இது வெறும் ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல் அல்ல, மாறாக “தமிழ்நாடு அணியா”…

Read more

Breaking: ஆட்சி, அதிகாரத்தில் பங்கு கேட்டவர்களுக்கு ‘நோ’ சொன்ன முதல்வர்… திமுக – காங்கிரஸ் கூட்டணியில் புதிய திருப்பம்…!!!

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு என்பது நடைமுறைக்கு ஒத்து வராது என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற இந்தியா டுடே மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய அவர், திமுக மற்றும் காங்கிரஸ் இடையிலான கூட்டணியில் எவ்வித…

Read more

Breaking: விஜய்யின் முன்னாள் மேலாளருக்கு முக்கிய பொறுப்பு… சீனியர்களை அதிர வைத்த திமுகவின் திடீர் அறிவிப்பு..!!

விஜய் மக்கள் இயக்கத்தில் நீண்ட காலம் பணியாற்றி, அண்மையில் திமுகவில் இணைந்த பி.டி. செல்வகுமாருக்கு அக்கட்சியின் வர்த்தக அணி மாநிலத் துணைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதேபோல், ஓ. பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளராக இருந்து விலகி திமுகவில் ஐக்கியமான அதிமுக முன்னாள்…

Read more

“தவெக பொதுமக்கள அடிச்சாங்களா?” ஆஸ்பத்திரியில் இருக்கிற மக்களைப் போய் பாருங்க…. ஆதாரத்தோடு கொதிக்கும் திமுக தரப்பு….!!

தமிழகத்தில் தவெக மற்றும் திமுக வினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் விவகாரம் தற்போது அரசியல் களத்தில் சூடுபிடித்துள்ளது. இது குறித்துப் பேசிய அமைச்சர் சேகர் பாபு, இந்தச் சண்டை உண்மையில் பொதுமக்களுக்கும் தவெக தொண்டர்களுக்கும் இடையேதான் நடந்தது என்று விளக்கம் அளித்துள்ளார்.…

Read more

“வேணும்னா கேட்டதைச் செஞ்சு தர்றோம்…. ஆனா பங்கு கிடையாது” – அமைச்சரின் அதிரடி ‘செக்’…. கொதிக்கும் காங்கிரஸ்….!!

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியின் சில நிர்வாகிகள் “ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும்” என்று ஒற்றைக்காலில் நின்றுகொண்டிருக்கிறார்கள். இது திமுக தரப்பைச் செம்ம கடுப்பாக்கியுள்ள நிலையில், அமைச்சர் ராஜகண்ணப்பன் இதற்கு மிகக்…

Read more

பொய் சொல்லி உயர்ந்த வாழ்க்கை நிலைக்காது…. 2026-ல பதில் சொல்லுவீங்க…. திமுகவை விமர்சித்த எடப்பாடியார்….!!

தமிழக அரசியல் களத்தில் 7.5% உள் இடஒதுக்கீடு விவகாரம் இப்போது பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. அரசுப் பள்ளி மாணவர்களுக்காக அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட இந்தத் திட்டத்தைத் திமுகவின் அழுத்தத்தால்தான் கொண்டு வந்ததுபோல முதல்வர் ஸ்டாலின் ஒரு பிம்பத்தை உருவாக்கி வருவதாக எடப்பாடி…

Read more

திமுவுக்கு விழுந்த பலத்த அடி…. 200 இஸ்லாமியர்களுடன் அதிமுகவில் இணைந்த ஜமாஅத் தலைவர்…. கெத்து காட்டும் இபிஎஸ்….!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் இடையே ஆள் பிடிக்கும் படலம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. அதன் ஒரு பகுதியாக, தஞ்சை ஆவூர் ஜமாஅத் தலைவர் ஹசன் பசீர் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் இன்று…

Read more

பாஜகவின் ‘முருகன்’ பிளான் புஸ்வானம்? – “எந்த கோஷம் போட்டாலும் TN மக்கள் ஏமாற மாட்டாங்க” – ரகுபதி அதிரடி

தமிழகத்தில் ஆன்மீக அரசியலை வைத்து பாஜக காய் நகர்த்துவதை அமைச்சர் ரகுபதி மிகக் கடுமையாகச் சாடியுள்ளார். “ராமா ராமா” என்று சொல்லிக் கொண்டிருந்தவர்களை எல்லாம், இன்று “முருகா முருகா” என்று சொல்லும் அளவுக்குத் தமிழக மக்கள் ஓடவிட்டுள்ளார்கள் என்று அவர் கிண்டலாகப்…

Read more

“உயிரை வாங்குறாங்கப்பா” – காங்கிரஸ் ஆட்களை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய அமைச்சர் ராஜகண்ணப்பன்…. அதிரும் அரசியல் களம்….!!

திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சிக்கும், திமுக அமைச்சர்களுக்கும் இடையே புகைச்சல் இப்போது பகிரங்கமாக வெடிக்கத் தொடங்கியுள்ளது. சமீபத்தில் பேசிய அமைச்சர் ராஜகண்ணப்பன், “காங்கிரஸில் ஒரு சிலர் இருந்துகொண்டு உயிரை வாங்குகிறார்கள்” என்று காரசாரமாகப் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி,…

Read more

​”திமுக-வுக்கு விழுந்த பலத்த அடி” அதிமுக பக்கம் சாய்ந்த முக்கிய கட்சி…. கொண்டாட்டத்தில் எடப்பாடியார்….!!

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் களம் இப்போதே கூட்டணிக் கணக்குகளால் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஆளும் கட்சியான திமுக-வின் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடர்பாகப் பல்வேறு கட்சிகளுக்கிடையே இழுபறி நீடித்து வருவதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, தென்மாவட்டங்களில் செல்வாக்கு மிக்க ‘பெருந்தலைவர்…

Read more

மனசுல ஒன்னு முகத்துல ஒன்னு கிடையாது! – “நாங்க யாரையும் அடிமையா நடத்தல” – அமைச்சர் ரகுபதியின் உருக்கமான விளக்கம்….!!

அமைச்சர் ரகுபதி புதுக்கோட்டையில் பேசும்போது, திமுக கூட்டணியில் குழப்பம் இல்லை என்பதை மிகத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார். காங்கிரஸ் கட்சி தேர்தல் பேச்சுவார்த்தைக் குழு பற்றித் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்த நிலையில், அதற்கெல்லாம் ஒரு நேரம் இருக்கிறது என்றும், எப்போது குழுவை…

Read more

​”எங்களுக்குள்ள எந்த சண்டையும் இல்லப்பா” கூட்டணி உடையும்னு கனவு காணாதீங்க…. எம்பி கார்த்தி சிதம்பரத்தின் ‘நச்’ பதிலடி….!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், திமுக மற்றும் காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடிப்பதாகத் தகவல்கள் பரவி வந்தன. இந்நிலையில், இது குறித்துத் திட்டவட்டமான விளக்கத்தை அளித்துள்ள சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், “தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான…

Read more

“யார் சொன்னது நான் பேசினேன்னு?” – கொந்தளித்த அமைச்சர்…. தேமுதிக கூட்டணிக்கு விழுந்த திடீர் முட்டுக்கட்டை….!!

திமுக கூட்டணியில் தேமுதிக சேரப்போவதாகவும், அதற்கான பேச்சுவார்த்தைகளை அமைச்சர் எ.வ.வேலு முன்னின்று நடத்துவதாகவும் கடந்த சில நாட்களாக செய்திகள் பரவி வந்தன. ஆனால், இதை அமைச்சர் முற்றிலும் மறுத்துள்ளார். “நான் யாரிடமும் எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை, இதெல்லாம் வெறும் வதந்தி” என்று…

Read more

“ஒரே நாளில் 100 விக்கெட்” கெத்து காட்டும் அதிமுக…. உச்சக்கட்ட அதிர்ச்சியில் ஸ்டாலின்….!!

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், பிற கட்சிகளில் உள்ள அதிருப்தி நிர்வாகிகளையும் தொண்டர்களையும் தங்கள் பக்கம் இழுப்பதில் பிரதான கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில், முதலமைச்சர் ஸ்டாலினின் சொந்த மாவட்டமான சேலத்தில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி…

Read more

“விஜய் எங்கே நின்னாலும் விடமாட்டோம்” தளபதியை நேருக்கு நேர் எதிர்க்கும் திமுக…. தமிழக அரசியலில் பரபரப்பு….!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான நடிகர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலில் எந்தத் தொகுதியில் போட்டியிடுவார் என்பதுதான் இப்போதைய டாக் ஆஃப் தி டவுன். விக்கிரவாண்டி, வேளச்சேரி, விருகம்பாக்கம் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய நான்கு தொகுதிகளில் ஏதேனும் ஒன்றில் அவர் களமிறங்குவார்…

Read more

தி.மு.க. கூட்டணியில் மோதல் இல்லை… குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த கார்த்தி சிதம்பரம்…!!!

தமிழகத்தில் 17-வது சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகப் பரவும் தகவல்களைச் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தி.மு.க. தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணி…

Read more

ஓபிஎஸ்-க்கு திமுக போட்ட ரகசிய ஸ்கெட்ச்…. அந்த ஒரு ‘போன் கால்’…. ஆடிப்போன அரசியல் களம்….!!

தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. குறிப்பாக, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை திமுக தரப்பு ரகசியமாகத் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக வெளியாகும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு மூத்த திமுக தலைவர்…

Read more

“8% வச்சிருக்கவங்க எங்களுக்குத் தலைமையா?” – திமுகவை வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்…. புதுச்சேரியில் உடைகிறதா கூட்டணி….?

புதுச்சேரி மாநில அரசியல் களத்தில் இந்தியா கூட்டணியின் தலைமைப் பொறுப்பு யாருக்கு என்பதில் திமுக மற்றும் காங்கிரஸ் இடையே பகிரங்கமான மோதல் வெடித்துள்ளது. சமீபத்தில் காங்கிரஸ் கட்சியைத் தவிர்த்துவிட்டு, மற்ற கூட்டணிக் கட்சிகள் மட்டும் பங்கேற்ற கூட்டத்தில் திமுகவே தலைமை தாங்க…

Read more

“திமுக கூட்டணியில் வேல்முருகன் அவுட்?” ஸ்டாலின் மீட்டிங்கிற்கு ‘ஆப்சென்ட்’…. தவாக முடிவு என்ன….?

தமிழக அரசியலில் திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் தமிழக வாழ்வுரிமை கட்சி (தவாக), வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அக்கூட்டணியில் இருந்து விலகத் திட்டமிட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டணி கட்சித்…

Read more

“34,327 கோடி ரூபாய் ஜாக்பாட்” – அமைச்சரவைக் கூட்டத்தில் இபிஎஸ்-க்கு செக் வைத்த ஸ்டாலின்…. பட்ஜெட்டில் காத்திருக்கும் மெகா ட்ரீட்….!!

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை இன்று (பிப். 5) கூடி, மாநிலத்தின் ‘இடைக்கால பட்ஜெட்டுக்கு’ (Interim Budget) அதிரடியாகப் பச்சைக்கொடி காட்டியுள்ளது. தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வருவதற்கு முன்பாக, இந்த…

Read more

​”விஜய் கட்சியா? இல்ல திமுக-வா?” – சஸ்பென்ஸ் வைக்கும் விக்கிரமராஜா…. வணிகர்களின் ஓட்டு யாருக்கு….?

தமிழக வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் விக்கிரமராஜா, 2026 சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக வெளியிட்டுள்ள தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது. திமுக, அதிமுக, பாஜக மற்றும் புதிதாகக் களமிறங்கியுள்ள விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆகிய நான்கு…

Read more

“பக்கவா பிளான் போட்டாச்சு” திமுகவின் ‘தமிழ்நாடு தலைகுனியாது’ பரப்புரை…. களத்தில் இறங்கும் முக்கிய புள்ளிகள்….!!

தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் ‘தமிழ்நாடு தலைகுனியாது’ என்ற பெயரில் திமுக நாளை முதல் தனது பிரம்மாண்ட பரப்புரையைத் தொடங்குகிறது. மத்திய அரசின் பாரபட்சமான செயல்பாடுகளை மக்களிடம் தோலுரித்துக் காட்டவும், தமிழகத்தின் உரிமைகளை மீட்டெடுக்கவும் இந்த விழிப்புணர்வுப் பயணம் திட்டமிடப்பட்டுள்ளது.…

Read more

“ரேஷன் கார்டுக்கு செல்போன் எங்கப்பா?” – பழைய பாக்கியைக் கேட்ட ஸ்டாலின்…. அதிமுக-வின் 2011, 2016 வாக்குறுதிகள் என்னாச்சு….?

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்தார். திமுக அறிவிக்கும் மக்கள் நலத் திட்டங்களையும், தேர்தல் வாக்குறுதிகளையும் எடப்பாடி பழனிசாமி அப்படியே காப்பி அடித்து தனது தேர்தல் அறிக்கையாகக் கொடுத்து…

Read more

திமுக கூட்டணியில் தேமுதிக….? 7 அல்லது 8 சீட்ல ‘பஞ்சாயத்து’ முடியப்போகுது…. ஸ்டாலின் போட்ட அந்த மாஸ்டர் ஸ்கெட்ச்….!!

தேர்தல் தேதி நெருங்க நெருங்க தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தேமுதிக தனது கூட்டணிப் பேரத்தை அதிரடியாகக் குறைத்துள்ளதாகத் தெரிகிறது. ஆரம்பத்தில் 20 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை (Rajya Sabha) இடத்தைக் கேட்டு வந்த பிரேமலதா விஜயகாந்த்,…

Read more

தீயில் எரிந்தது விவசாயி மட்டும் இல்ல…. தமிழகத்தோட சட்டம் ஒழுங்கும்தான்…. திமுக அரசை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிய அதிமுக….!!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே, 70 வயது முதிய விவசாயி ராஜேந்திரன் என்பவர் காரில் வந்த மர்ம நபர்களால் பெட்ரோல் ஊற்றி தீவைத்துக் கொளுத்தப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. இந்த கொடூரச் செயலைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ள அதிமுக பொதுச் செயலாளர்…

Read more

“திமுக கூட்டணிக்கு PDK ஆதரவு” கொங்கு மண்டலத்தில் 3 சீட் வேணும்…. ராஜ்குமார் வைத்த டிமாண்ட்….!!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், ஆளுங்கட்சியான திமுக-வின் கரத்தை வலுப்படுத்தும் விதமாக ‘புதிய திராவிட கழகம்’ (PDK) தனது ஆதரவை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அக்கட்சியின் தலைவர் எஸ்.ராஜ்குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் 2026 தேர்தலில் திமுக கூட்டணிக்கு நிபந்தனையற்ற…

Read more

“போன தடவை கொடுத்தா அதே சீட் தான்” அதிர்ச்சியில் கூட்டணி கட்சிகள்…. திமுகவின் அடுத்த மூவ் என்ன….?

வரப்போகும் சட்டசபை தேர்தலை முன்னிட்டு, தி.மு.க. தனது கூட்டணியை இன்னும் பலமாக்கத் தீவிரமாக வேலை பார்த்து வருகிறது. ஏற்கனவே இருக்கும் தோழமைக் கட்சிகளுடன், இந்த முறை நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் மற்றும் தே.மு.தி.க. ஆகிய கட்சிகளையும் உள்ளே கொண்டுவரப்…

Read more

காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளரை மாற்ற திமுக வலியுறுத்தல்…. கூட்டணிக்குள் தொடரும் புகைச்சல்…!!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு மற்றும் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் சூடுபிடித்துள்ளன. காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள கிரிஷ் சோடங்கர், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சியில் பங்கு வேண்டும் என்ற கோரிக்கையைத்…

Read more

“ஆட்சியில பங்கா….? சான்ஸே இல்ல” ராகுல் காந்தியிடம் கெத்தா சொன்ன கனிமொழி…. கூட்டணி குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி….!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், திமுக மற்றும் காங்கிரஸ் இடையிலான கூட்டணி விவகாரங்கள் குறித்துப் பேச திமுக எம்.பி கனிமொழி, டெல்லியில் ராகுல் காந்தியைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்தச் சந்திப்பில், காங்கிரஸின் சில தலைவர்கள் முன்வைத்து வரும் “ஆட்சியில்…

Read more

“மரியாத இல்லாத இடத்தில இருக்க மாட்டோம்” NDA-வை விட்டு விலகல்…. திமுகவில் ஐக்கியமான தமிழர் தேசம் கட்சி….!!

பாஜக தலைமையிலான NDA கூட்டணியில் தங்களுக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை என்று கூறி, அதிலிருந்து விலகுவதாகத் தமிழர் தேசம் கட்சித் தலைவர் செல்வகுமார் அதிரடியாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து, இன்று தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்த அவர், திமுக கூட்டணிக்குத்…

Read more

“புதிய சக்தி வந்தாலும் திமுகவை அசைக்க முடியாது”.. பாஜக ஆளும் மாநிலத்தை விட தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பு ரொம்ப நல்லாவே இருக்கு”… உதயநிதி ஸ்டாலின் அதிரடி..!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்ற தி.மு.க. டெல்டா மண்டல மகளிர் அணி மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த மாநாட்டில் உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின், மற்ற கட்சிகளை விட தி.மு.க தொடர்ந்து பல மாநாடுகளை…

Read more

“அன்னைக்கு ஒரு பேச்சு…. இன்னைக்கு ஒரு பேச்சு” கல்வி கடன் தள்ளுபடி…. திமுக அரசை வறுத்தெடுத்த டாக்டர் ராமதாஸ்….!!

கல்விக்கடன் தள்ளுபடி விவகாரத்தில் திமுக அரசின் இரட்டை நிலைப்பாட்டைச் சாடி பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். 2021 தேர்தல் வாக்குறுதியில், வேலை கிடைக்காத 30 வயதிற்குட்பட்ட இளைஞர்களின் கல்விக்கடனை அரசே செலுத்தும் என்று திமுக அறிவித்திருந்தது. ஆனால், தற்போது…

Read more

Other Story