“தமிழ்நாடு எப்போவும் தலைகுனியாதுடா” – 234 தொகுதியிலும் திமுக போடும் ஸ்கெட்ச்…. தேர்தல் ஆட்டம் ஆரம்பம்….!!
“தமிழ்நாடு தலைகுனியாது” என்ற பெயரில், தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் பிப்ரவரி மாதம் முழுவதும் பிரம்மாண்ட பொதுக்கூட்டங்களை நடத்த திமுக முடிவு செய்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ள அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன், தொகுதி வாரியாகப் பிரசாரம் செய்ய வேண்டிய அட்டவணையைத் தயார்…
Read more