“சொத்து ஒன்னும் கிடையாது.. கையில் வெறும் ₹13,000 மட்டும் தான்.. மாநிலங்களவை எம்.பி-யாகும் ‘ஏழை’ வேட்பாளர் – வியக்க வைக்கும் பின்னணி.. யார் இந்த கிறிஸ்டோபர் திலக்?
தமிழக மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்காக காங்கிரஸ் சார்பில் வேட்புமனு தாக்கல் செய்துள்ள கிறிஸ்டோபர் திலக் குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நெகிழ்ச்சியான தகவல்களைப் பகிர்ந்துள்ளார். “சொத்துகளே இல்லாத ஒரு சாதாரண அடிமட்டத் தொண்டனை மாநிலங்களவைக்கு காங்கிரஸ் தலைமை தேர்வு செய்துள்ளது”…
Read more