“இதையெல்லாம் பேசக்கூடாது!” – சட்டப்பேரவையில் துணை சபாநாயகருக்கும் பாமக எம்.எல்.ஏவுக்கும் இடையே வெடித்த திடீர் மோதல்…!!”

சட்டப்பேரவையில் டைடல் பூங்கா தொடர்பான விவாதத்தின்போது, பாமக எம்.எல்.ஏ. கணேஷ் மற்றும் துணை சபாநாயகர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. கொள்கை விளக்கக் குறிப்பில் இடம்பெற்றுள்ள தகவல்கள் குறித்தே தான் பேசுவதாக எம்.எல்.ஏ. கணேஷ் தெரிவித்தார். இதற்கு பதிலளித்த துணை சபாநாயகர்,…

Read more

“விசிக எதிர்ப்புக்கிடையே விஜய் போடும் கணக்கு…” தவெக கூட்டணியில் இணைகிறதா பாமக? தமிழக அரசியலில் வெடிக்கும் புதிய சர்ச்சை…!!”

2026 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் கணிசமான தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சியை அமைத்துள்ள நிலையில், தற்போதைய ஆட்சிக்கு மேலும் பலம் சேர்க்கும் வகையில் புதிய கூட்டணிக் கணக்குகள் விவாதிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, வட மாவட்டங்கள் மற்றும்…

Read more

“அவசர அவசரமாக எடுத்த முடிவு!” பாமகவை நெருங்கும் தவெக… முந்திக்கொண்டு காய் நகர்த்திய திருமாவளவன்… தமிழக அரசியலில் பரபரப்பு…!!”

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்த பிறகு, விசிக அந்த அரசுக்குத் தனது ஆதரவைத் தெரிவித்திருந்தது. இந்நிலையில், உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற மாநாட்டில் தவெக கூட்டணியில் விசிக அதிகாரப்பூர்வமாக இணைவதாகத் தொல். திருமாவளவன் அறிவித்தார். வழக்கமாக இடதுசாரி கட்சிகளுடன் இணைந்து முடிவெடுக்கும் அவர்,…

Read more

“சமோசா வியாபாரிக்கு இருக்கும் உரிமை விவசாயிக்கு இல்லையா?” – சட்டமன்றத்தை அதிர வைத்த சௌமியா அன்புமணியின் அதிரடிப் பேச்சு…!!”

சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் தரவுகளுடன் கூடிய விவாதங்களை முன்வைத்து கவனம் ஈர்த்து வரும் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி, விவசாயிகளின் வாழ்வாதாரப் பாதுகாப்பு குறித்துக் கவலை தெரிவித்து வலுவான கருத்துக்களைப் பதிவு செய்துள்ளார். சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் பேசிய அவர்,…

Read more

“கூவம் சாக்கடையா மாறினதுக்கு இதுதான் காரணம்….!” சௌமியா அன்புமணி சட்டசபையில் ஆற்றிய அதிரடி உரை… வாயடைத்து போன போன முதல்வர்….!!!

சட்டப்பேரவையில் தர்மபுரி தொகுதியின் பிரதிநிதி சௌமியா அன்புமணி ஆற்றிய உரை, இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துப் பரவலாகப் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. மாநிலத்தின் நீர்வளப் பாதுகாப்பு, இயற்கைச் செல்வங்களை மீட்டெடுத்தல் மற்றும் ஆறுகளைப் பராமரித்தல் குறித்து அவர் முன்வைத்த ஆலோசனைகள் சட்டமன்ற உறுப்பினர்களின்…

Read more

“எதிர்க்கட்சிகளிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் விஜய்… அமைச்சரை நீக்கக் கோரி குவியும் அழுத்தம்… சட்டப்பேரவையில் திடீரென அரங்கேறிய சம்பவம்…!!”

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின்போது அமைச்சர் ஒருவர் வெளிப்படுத்திய கருத்துகள் மற்றும் உணர்ச்சிகரமான விவாதங்கள் அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதற்காக முதலமைச்சர் விஜய் எதிர்க்கட்சிகளிடம் மன்னிப்பு கோரியுள்ளது அரசியல் வட்டாரத்தில் விவாதப் பொருளாகியுள்ளது. தவறு தன் தரப்பில் இல்லாவிட்டாலும்,…

Read more

ஒரே கல்லில் இரண்டு காய்: காங்கிரஸ் முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமிக்கு ‘தகைசால் தமிழர்’ விருது அறிவிப்பு… பின்னணியில் நடக்கும் அரசியல் வியூகம்..!!”

தமிழக அரசின் உயரிய விருதான ‘தகைசால் தமிழர்’ விருது, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், விசிக முக்கியப் பிரமுகர்களின் உறவினருமான கிருஷ்ணசாமி அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதன் பின்னணியில் மிகச் சுவாரஸ்யமான அரசியல் கணக்குகள் இருப்பதாகப் பேசப்படுகிறது. தமிழ் இன வளர்ச்சிக்கும் தமிழகத்தின் முன்னேற்றத்திற்கும்…

Read more

“தமிழகத்தில் 5 கோடி விவசாயிகளா?” – சௌமியா அன்புமணி வெளியிட்ட புள்ளிவிவரத்தால் ஏற்பட்ட திடீர் சர்ச்சை… பட்ஜெட் விவாதத்தில் பெரும் குளறுபடி..!!”

தமிழ்நாட்டில் மொத்த மக்கள் தொகையே எட்டு கோடி பேருக்குள் இருக்கும் நிலையில், ஐந்து கோடி பேர் விவசாயிகள் எனக் குறிப்பிடுவது முற்றிலும் தவறான மற்றும் ஆதாரமற்ற தகவல் என்று சமூக வலைதளங்களில் பலரும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். விவசாயத்…

Read more

“விஜய்யின் கர்நாடகப் பயணம் திடீர் ரத்து!” இது பாமகவின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி என அன்புமணி ராமதாஸ் பெருமிதம்..!!”

தமிழகத்தில் எழுந்த கடுமையான எதிர்ப்பலைகளைத் தொடர்ந்து, முதலமைச்சர் விஜய்யின் கர்நாடகப் பயணம் அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கு கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமாரே விஜய்யின் வருகை வேண்டாம் எனத் தெரிவித்துள்ளதே காரணம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விவகாரம் அரசியல் அரங்கில்…

Read more

“தமிழகத்திற்குத் துரோகம் செய்கிறார்கள்!” மேகதாது விவகாரத்தில் காங்கிரஸ் – பாஜக கூட்டுச் சதி.. கொந்தளிக்கும் அன்புமணி ராமதாஸ்..!!”

மேகதாது அணை விவகாரத்தில் தேசிய கட்சிகளான காங்கிரஸும் பாஜகவும் தமிழகத்திற்கு எதிராகக் கூட்டுச் சதி செய்து வருவதாக பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளார். தமிழகத்தின் உரிமைகளைக் காவு கொடுக்கும் இந்தச் செயலைத் தட்டிக் கேட்டால், காங்கிரஸ்…

Read more

“சட்டசபையை மக்கள் உன்னிப்பாகக் கவனிக்கக் காரணம் விஜய் தான்!” – அரசியல் களம் மாறிய விதம் குறித்து பேசிய சௌமியா..!!”

தனியார் ஊடக நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய பாமக மகளிரணித் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சௌமியா அன்புமணி, தற்போதைய அரசியல் சூழல் மற்றும் சட்டமன்றக் கூட்டத்தொடர் மீது பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ள அதீத ஆர்வம் குறித்து வெளிப்படையாகப் பேசியுள்ளார். குறிப்பாக, இன்றைய…

Read more

“சிரிப்பின் பின்னால் ஒளிந்திருக்கும் ரகசியம் என்ன?” முதல்வர் விஜயின் உரை குறித்து சௌமியா அன்புமணி சொன்ன ஒற்றை வார்த்தை.. அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு..!!

தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் ஆற்றிய பதில் உரை குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, பாமக எம்எல்ஏ சௌமியா அன்புமணி மிகவும் வித்தியாசமான முறையில் பதிலளித்தார். முதல்வரின் உரை பற்றி கேட்டபோது, நேரடியாக எந்த விமர்சனத்தையும் முன்வைக்காமல், மெல்லிய புன்னகையுடன் “வித்தியாசமாக…

Read more

“அந்த மூணு பேர்ல யார் அந்த டாப் ஆபீசர்..?” – தமிழ்நாட்டின் புதிய டிஜிபி ரேஸ்! ராமதாஸ் வெளியிட்ட ‘பகீர்’ அறிக்கை..!!”

தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாகத் தற்காலிகப் பொறுப்பில் காவல்துறை நிர்வாகம் செயல்பட்டு வந்த நிலையில், தற்போது புதிய டிஜிபி  நியமனத்திற்கான மூவர் பட்டியலை மத்திய பணியாளர் தேர்வாணையம் இறுதி செய்துள்ளதை பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்றுள்ளார். அந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ள…

Read more

“தம்பி சீமானிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்..!” இலங்கை எம்பிக்கு டாக்டர் ராமதாஸ் விடுத்த அதிரடி எச்சரிக்கை..!!

ஈழத் தமிழர்கள் தங்களின் அரசியல் உரிமைக்காக 75 ஆண்டுகளுக்கும் மேலாகப் பேரிழப்புகளுடன் விடுதலைப் போராட்டத்தை நடத்திய வேளையில், தமிழினத்தின் பின்னடைவுக்குச் சகோதர யுத்தமும் ஒற்றுமையின்மையுமே முதன்மைக் காரணம் என்பதை வரலாறு நமக்கு உணர்த்தியிருக்கிறது எனப் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.…

Read more

“தவெக வெற்றி ஒன்றும் சுனாமி அலை அல்ல..!” மக்களின் தீர்ப்பு குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு.. தமிழக அரசியல் வட்டாரத்தில் திடீர் திருப்பம்..!!”

தமிழகத்திற்கு மாற்றம் வேண்டும் என்ற மக்களின் தீர்ப்பை நாம் மதிக்க வேண்டும் என்றும், தவெக-வை யாரும் எதிர்க்க வேண்டாம் என்றும் அரசியல் வட்டாரத்தில் கருத்துக்கள் எழுந்துள்ளன. தவெக பெற்ற வெற்றி என்பது மற்றவர்கள் கூறுவது போல் ஒன்றும் ‘சுனாமி அலை’ அல்ல…

Read more

“இது அமைதிப்புரட்சி” – 85% வாக்குப்பதிவு ஆட்சியைக் கவிழ்க்கத்தான்…. அன்புமணி ராமதாஸ் அதிரடி….!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பதிவான வரலாறு காணாத வாக்குப்பதிவு, மாநிலத்தின் ஆட்சி மாற்றத்திற்கான தெளிவான அறிகுறி என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இந்தத் தேர்தலில் மாற்றத்திற்காக வாக்களித்த ஒவ்வொருவருக்கும் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிப்பதாக அவர் தனது அறிக்கையில்…

Read more

“ராமதாஸ் மயங்கியபோது கூடவா?” துரோகத்தின் உருவம் அன்புமணி…. தேர்தல் களத்தில் முகுந்தனின் அதிரடி அட்டாக்….!!

செஞ்சி தேர்தல் பரப்புரையில் பேசிய முகுந்தன், பாமக தலைவர் அன்புமணியை மிகக் கடுமையாகச் சாடினார். “துரோகத்தின் உருவமாக இருக்கும் அன்புமணிக்கு மக்கள் ஏன் ஓட்டுப் போட வேண்டும்?” என்று கேள்வி எழுப்பிய அவர், ராமதாஸ் உடல்நலமில்லாமல் மயங்கியபோது கூட, அதைக் கண்டுகொள்ளாமல்…

Read more

“ஸ்டாலின் கிட்ட எத்தனையோ முறை கேட்டேன்…. ஆனா செய்யல” EPS முதல்வர் ஆனதும் முதல் கையெழுத்து இதுதான்…. அன்புமணி அதிரடி உறுதி….!!

தருமபுரியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் பங்கேற்ற பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், திமுக அரசுக்கு வரும் தேர்தலில் மக்கள் தகுந்த சவுக்கடி கொடுக்க வேண்டும் என ஆவேசமாகப் பேசியுள்ளார். தருமபுரி மக்களின் நீண்டகால கோரிக்கையான காவிரி உபரி நீர் திட்டத்தை நிறைவேற்றக்…

Read more

“தேர்தல் களத்தில்‌ இறங்கிய அன்புமணி மகள்கள்!”.. வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பு.. பாமக-வின் பலே பிளான்..!!

தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தருமபுரி தொகுதியில் பாமக வேட்பாளராகப் போட்டியிடும் சவுமியா அன்புமணி, வாக்காளர்களைக் கவர தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், அவருக்கு ஆதரவாக அவரது மகள்கள் சங்கமித்ரா…

Read more

“8750 கொலைகள்.. இதுதான் திமுக சாதனையா?” நாளொன்றுக்கு 5 கொலைகள்? அன்புமணி ராமதாஸ் எழுப்பிய அதிரவைக்கும் கேள்வி.. பரபரக்கும் அரசியல் களம்..!!

திருச்சியை அடுத்த கூத்தைப்பார் பேரூராட்சி திமுக கவுன்சிலர் ரஞ்சித் குமார், மர்ம கும்பலால் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆளும் கட்சியைச் சேர்ந்த ஒரு மக்கள் பிரதிநிதிக்கே பாதுகாப்பு இல்லாத…

Read more

பெட்ரோல் குண்டு வீச்சு.. ஓட ஓட விரட்டி வெட்டு.. தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு ‘ஓவர்’.. காவல்துறையினருக்கே இந்த கதியா? ராமதாஸின் அதிரடி கேள்வி..!!

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துவிட்டதாகக் கூறி பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தமிழக அரசுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் சமீபத்தில் நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் மாற்றுத்திறனாளி மற்றும் வடமாநில தொழிலாளி வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம், சிவகங்கையில் பொதுமக்களைக் கும்பல் ஒன்று…

Read more

“திமுக ஆட்சியில் தமிழ்நாடு நரகமாக மாறிவிட்டது!” வாய் பொத்தி நிற்கும் முதல்வர்? குழந்தைக்கு நடந்த கொடுமையால் பற்றி எரியும் தமிழக அரசியல்.. பொங்கி எழுந்த அன்புமணி..!!

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்சட்டி அருகே இரண்டரை வயது குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் திமுக இளைஞரணி நிர்வாகி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், திமுக ஆட்சியில்…

Read more

விவசாயிகளுக்கு ஏமாற்றம்… கடனில் மூழ்கும் தமிழகம்.. இதுதான் திராவிட மாடல் சாதனையா? பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அதிரடி அறிக்கை..!!

தமிழக இடைக்கால நிதிநிலை அறிக்கை குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது விமர்சனத்தை முன்வைத்துள்ளார். காலை உணவுத் திட்டம் மற்றும் மகளிர் உரிமைத் தொகை போன்றவற்றை வரவேற்ற அவர், மாநிலத்தின் கடன் சுமை 5.70 லட்சம் கோடியிலிருந்து 9.29 லட்சம் கோடியாக…

Read more

ராமதாஸின் ‘பிளான்-பி’! மகனுக்கு ‘செக்’ வைக்கும் தந்தை.. பாமக-வில் நடக்கும் தர்மயுத்தம்.. 2026-ல் நடக்கப்போகும் அந்த பெரிய ட்விஸ்ட்..!!

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமைப் பொறுப்பு மற்றும் ‘மாம்பழம்’ சின்னத்தை யாருக்குச் சொந்தம் என்பதில் தந்தை ராமதாஸுக்கும், மகன் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே நீண்டகாலமாகப் போட்டி நிலவி வருகிறது. தேர்தல் ஆணையம் மற்றும் நீதிமன்றம் தனக்குச் சாதகமாகத் தீர்ப்பு அளித்துள்ளதாக அன்புமணி…

Read more

பாமக உள்ளே வந்தால் விசிக வெளியே? செல்வப்பெருந்தகை கருத்தால் கொதித்தெழுந்த திருமாவளவன் தரப்பு.. கூட்டணியில் நீடிக்கும் உச்சக்கட்ட பரபரப்பு‌‌..!!

திமுக கூட்டணியில் பாமக இணையக்கூடும் என்ற யூகங்களுக்கு விசிக தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது தொடர்பாகப் பேசிய விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு, சாதியவாத பாமகவும் மதவாத பாஜகவும் இல்லாத கூட்டணியில் மட்டுமே விசிக தொடரும் என்பதில் தங்கள் தலைவர்…

Read more

பாமக இனி யாருக்கு? ராமதாஸுக்கு விழுந்த பலத்த அடி.. டெல்லி உயர்நீதிமன்றம் கொடுத்த அதிரடி தீர்ப்பு..!!

பாமக நிறுவனர் ராமதாஸுக்கும், அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதலில் தேர்தல் ஆணையத்தின் சமீபத்திய பதில் முக்கியத் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. பாமக தலைவராக அன்புமணி தொடர்வார் என்ற பொதுக்குழு தீர்மானத்தை தேர்தல் ஆணையம் முன்னதாக அங்கீகரித்திருந்தது. இதனை எதிர்த்து…

Read more

கதவை சாத்திய விஜய்.. தத்தளிக்கும் பாமக.. தனித்து போட்டியா அல்லது திமுக கூட்டணியா? தமிழக அரசியலில் திடீர் திருப்பம்..!!

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் வேளையில், பாமக நிறுவனர் ராமதாஸ் தனது கூட்டணியை இன்னும் இறுதி செய்யாமல் உள்ளார். அதிமுகவுடன் அன்புமணி தரப்பு நெருக்கம் காட்டி வந்ததால், திமுக பக்கம் ராமதாஸ் சாயக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதற்கிடையே, விஜய் தலைமையிலான தமிழக…

Read more

“அவர் வந்தால் நாங்க இருக்க மாட்டோம்!” திமுக கூட்டணியில் ராமதாஸ்? கொந்தளித்த திருமாவளவன் – அதிரடியில் அறிவாலயம்..!!

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமக இணைவதாக அன்புமணி அறிவித்ததற்கு அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கட்சியின் சின்னம் மற்றும் முக்கிய முடிவுகளில் தமக்கே இறுதி அதிகாரம் இருப்பதாகக் கூறிய அவர், முதல்வர் ஸ்டாலினைப் பாராட்டிப் பேசி வருவதால் திமுக…

Read more

திமுக, அதிமுக-விற்கு முற்றுப்புள்ளியா? தவெக-வுடன் கைகோர்க்கும் பாமக? சேலம் எம்.எல்.ஏ அருள் அதிரடி பேச்சு..!!

தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற வாய்ப்புள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் பணிகளை வேகப்படுத்தியுள்ளன. இந்நிலையில் சேலத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பாட்டாளி மக்கள் கட்சி எம்.எல்.ஏ அருள், அரசியலில் யாரையும் குறைத்து மதிப்பிடக் கூடாது…

Read more

“மக்களோட கோபத்துக்கு ஆளாவீங்க!” – திமுகவுக்கு ராமதாஸ் விடுத்த பகிரங்க எச்சரிக்கை.. பின்னணியில் இருக்கும் மின் கட்டண விவகாரம்..!!

திமுக கூட்டணியில் பாமக இணையக்கூடும் என்ற யூகங்களுக்கு விசிக தலைவர் திருமாவளவன் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். பாமக இருக்கும் கூட்டணியில் தாங்கள் ஒருபோதும் நீடிக்க மாட்டோம் என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்ததையடுத்து, விசிகவின் உறுதியான நிலைப்பாட்டைக் கருத்தில் கொண்டு ராமதாஸை கூட்டணியில் சேர்க்கும்…

Read more

திமுக கூட்டணியில் பாமக நுழையுமா? “அவங்க வந்தா நாங்க இருக்க மாட்டோம்!” திருமாவளவன் கொடுத்த அதிரடி வார்னிங்..!!

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், கூட்டணிகள் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமக மற்றும் அமமுக இணைந்துள்ள நிலையில், திமுக கூட்டணியில் பாமக இணையக்கூடும் என்ற பேச்சும் அடிபடுகிறது. இது குறித்து…

Read more

“ராமதாஸின் பெறாத பிள்ளை திருமாவளவன்!” அரசியலில் திடீர் திருப்பம்.. அருள் எம்.எல்.ஏ அதிரடி..!!

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் வேளையில், கூட்டணிக் கணக்குகள் அரசியல் களத்தை சூடாக்கியுள்ளன. ஏற்கனவே பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ம.க, த.மா.கா உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ள நிலையில், தற்போது டி.டி.வி. தினகரனின் அமமுக-வும் அக்கூட்டணியில் இணைந்துள்ளது. இது…

Read more

யாருடன் கூட்டணி? ராமதாஸ் வெளியிடப்போகும் அந்த அறிவிப்பு.. ஜி.கே.மணி கொடுத்த ‘ஷாக்’ நியூஸ்..!!

தைலாபுரம் தோட்டத்தில் நடைபெற்ற பாமக தலைமை நிர்வாகக் குழு கூட்டத்திற்குப் பிறகு பேசிய ஜி.கே.மணி, கூட்டணி குறித்த முக்கிய முடிவை டாக்டர் ராமதாஸ் விரைவில் அறிவிப்பார் என்று தெரிவித்துள்ளார். டெல்லி உயர்நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் அன்புமணி ராமதாஸ் தற்போது பாமகவின் தலைவர்…

Read more

பாமக-வுக்கு நோ சொன்ன திருமாவளவன்.. திமுக கூட்டணியில் வெடித்த மோதல்.. பின்னணியில் நடக்கும் பரபரப்பு அரசியல்.. அதிர்ச்சியில் ஆளுங்கட்சி..!!

பாட்டாளி மக்கள் கட்சியில் நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி இடையே ஏற்பட்டுள்ள உட்கட்சிப் பூசல் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. கட்சியின் முடிவுகளை எடுப்பதில் இருவருக்கும் இடையே நிலவும் முரண்பாட்டால், பாமக தற்போது இரண்டு அணிகளாகச் செயல்பட்டு வருகிறது. வரவிருக்கும் 2026…

Read more

“திமுகவும் பேசல, பாஜகவும் பேசல” பாமக கூட்டணி யாருடன்? தைலாபுரத்தில் நடந்த ரகசிய மீட்டிங்.. ராமதாஸ் கொடுத்த அதிரடி தகவல்..!!

விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தை நடத்திய டாக்டர் ராமதாஸ், 2026 சட்டமன்றத் தேர்தல் மற்றும் சமூக ஊடகச் செயல்பாடுகள் குறித்து முக்கிய ஆலோசனைகளை வழங்கினார். கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், திமுக அல்லது…

Read more

“அன்புமணிக்கு அதிகாரம் இல்லை” அதிமுக கூட்டணியை உடைக்கிறாரா ராமதாஸ்? தேர்தல் நேரத்தில் பாமகவில் நடப்பது என்ன? பின்னணி இதோ..!!

பாமகவில் நிலவி வரும் உட்கட்சிப் பூசல் தற்போது தேர்தல் ஆணையம் வரை சென்றுள்ளது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்காக அதிமுக – பாஜக கூட்டணியில் பாமக இணைந்துள்ளதாக அன்புமணி ராமதாஸ் சமீபத்தில் அறிவித்தார். ஆனால், இந்த அறிவிப்பு செல்லாது என்றும், அதிமுகவுடன் அவர்…

Read more

மீண்டும் வருகிறாரா? பாமக-வுக்கு செக் வைக்க புதிய கட்சி தொடங்கிய மகள்.. அதிர்ச்சியில் பாமக.. பரபரக்கும் அரசியல் களம்..!!

அரியலூர் மாவட்டம் காடுவெட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ ஜெ.குரு. வன்னியர் சங்கத் தலைவராகவும், பாமகவின் முக்கியத் தூணாகவும் விளங்கிய இவர் கடந்த 2018-ஆம் ஆண்டு காலமானார். இவரது அரசியல் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில், தற்போது அவரது மகள்…

Read more

“ஒட்டும் இல்லை.. உறவும் இல்லை” அன்புமணி எடுத்த முடிவால் ராமதாஸ் அப்செட்.. திமுக கூட்டணியில் இணையுமா பாமக? வன்னிய அரசின் பதில் இதுதான்..!

2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில், பாமகவில் டாக்டர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே அதிகாரப் போட்டி காரணமாகப் பனிப்போர் வெடித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அன்புமணி ராமதாஸ் அதிமுக – பாஜக கூட்டணியை ஆதரிக்கும் நிலையில், டாக்டர் ராமதாஸ்…

Read more

“அரசியலில் எதுவும் நடக்கலாம்” திமுக கூட்டணிக்குச் செல்கிறாரா ராமதாஸ்? அன்புமணி முடிவுக்கு செக் வைத்த ராமதாஸ்.. தமிழக அரசியலில் புதிய புயல்..!!

பாமகவில் டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையே தலைமைப் போட்டி நிலவி வரும் சூழலில், திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் விருப்ப மனு வழங்கும் பணியை ராமதாஸ் தொடங்கிவைத்தார். அதிமுக – பாஜக கூட்டணியில் இணைவதாக அன்புமணி அறிவித்ததை…

Read more

அதிமுக – பாமக கூட்டணி ஒப்பந்தம்? ராமதாஸ் வெளியிட்ட அதிரடி அறிக்கை.. அன்புமணியால் பரபரப்பு..!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நேரில் சந்தித்து, வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாகத் தகவல்கள் வெளியாகின. இந்த ஒப்பந்தத்தின்படி பாமகவுக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்க அதிமுக சம்மதித்துள்ளதாகவும் கூறப்பட்டது. இந்தச்…

Read more

“துரோகங்கள் எங்களை உடைக்கவில்லை, கூர்மையாக்கி இருக்கிறது” பாமக-வின் 2026 அதிரடி சபதம்.. ஸ்ரீகாந்தி ராமதாஸ் உணர்ச்சிகரமான அறிக்கை..!!

2025-ம் ஆண்டு நமக்கு பல சோதனைகளும், நம்பிக்கைக்குரியவர்களிடமிருந்து ஏமாற்றங்களும் நிறைந்த ஆண்டாக அமைந்தது. ஆனால், “நடந்தவை யாவும் நன்மைக்கே” என்ற உயரிய நோக்கத்துடன், அந்தத் துரோகங்களை முறியடித்து நாம் இன்று இன்னும் வலிமையான சக்தியாக உருவெடுத்துள்ளோம். தர்மம் வெல்லும் என்ற நம்பிக்கையில்,…

Read more

Other Story