“பாகிஸ்தான் அமைச்சருக்கு இந்தியா கொடுத்த மரண அடி!” பிரதமர் மோடியின் விருது விவகாரம்.. ஆதாரத்துடன் வாயடைக்க வைத்த சீஷெல்ஸ்..!!”
பிரதமர் நரேந்திர மோடிக்கு சீஷெல்ஸ் நாடு வழங்கிய ‘கார்டியன் ஆஃப் தி ப்ளூ ஹொரைசன்’ விருதின் உண்மைத்தன்மையை பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் குவாஜா ஆசிஃப் கேள்வி எழுப்பியிருந்தார். இந்த விருது பிரதமர் மோடியின் வருகைக்காகவே அவசர அவசரமாக உருவாக்கப்பட்டதாக அவர் விமர்சித்திருந்தார்.…
Read more