72-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு! – சிறந்த நடிகராக மம்மூட்டி, கார்த்திக் ஆர்யன்; ‘ஆர்டிகல் 370’ படத்திற்கு பல விருதுகள்..!!”

இந்தியத் திரைப்படத்துறையின் உயரிய விருதான 72-வது தேசிய திரைப்பட விருதுகள் குறித்த அறிவிப்பு புதுடெல்லியில் வெளியிடப்பட்டுள்ளது. 2024-ம் ஆண்டில் சென்சார் செய்யப்பட்ட படங்களைக் கொண்டு, பல்வேறு மொழிகள் மற்றும் ஜானர்களில் சாதனை படைத்த சிறந்த கலைஞர்கள் மற்றும் படங்களுக்கு இந்த விருதுகள்…

Read more

Other Story