“தம்பி சீமானிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்..!” இலங்கை எம்பிக்கு டாக்டர் ராமதாஸ் விடுத்த அதிரடி எச்சரிக்கை..!!

ஈழத் தமிழர்கள் தங்களின் அரசியல் உரிமைக்காக 75 ஆண்டுகளுக்கும் மேலாகப் பேரிழப்புகளுடன் விடுதலைப் போராட்டத்தை நடத்திய வேளையில், தமிழினத்தின் பின்னடைவுக்குச் சகோதர யுத்தமும் ஒற்றுமையின்மையுமே முதன்மைக் காரணம் என்பதை வரலாறு நமக்கு உணர்த்தியிருக்கிறது எனப் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.…

Read more

“என் போட்டோவை யூஸ் பண்ண கூடாது” – அன்புமணிக்கு ஷாக் கொடுத்த ராமதாஸ்…. கோர்ட் அதிரடி தடை….!!

தேர்தல் பரப்புரை மற்றும் பேனர்களில் தனது புகைப்படம் மற்றும் பெயரை அன்புமணி தரப்பினர் பயன்படுத்தக் கூடாது என ராமதாஸ் தொடர்ந்த வழக்கில், சென்னை சிட்டி சிவில் நீதிமன்றம் அதிரடித் தடை விதித்துள்ளது. கட்சியின் நிறுவனரான ராமதாஸின் அனுமதியின்றி, அன்புமணியின் ஆதரவு வேட்பாளர்கள்…

Read more

“அப்பா பேச்ச கேட்டு வெளில வந்த மகன்” சரத்குமார் கேரக்டருடன் அன்புமணியை லிங்க் செய்த அதிமுக நட்சத்திர பேச்சாளர்…. வைரலாகும் வீடியோ….!!

தமிழக தேர்தல் பரப்புரையில் அதிமுக-வின் நட்சத்திர பேச்சாளரும் நடிகையுமான விந்தியா, பாமக மற்றும் அன்புமணி ராமதாஸ் குறித்து சுவாரஸ்யமான கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். ‘சூர்யவம்சம்’ திரைப்படத்தில் அப்பா சரத்குமார் கதாபாத்திரம், சுற்றியிருப்பவர்கள் சொன்னதைக் கேட்டு மகனை வீட்டை விட்டு வெளியேற்றுவது போல, ராமதாஸும்…

Read more

விவசாயிகளுக்கு ஏமாற்றம்… கடனில் மூழ்கும் தமிழகம்.. இதுதான் திராவிட மாடல் சாதனையா? பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அதிரடி அறிக்கை..!!

தமிழக இடைக்கால நிதிநிலை அறிக்கை குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது விமர்சனத்தை முன்வைத்துள்ளார். காலை உணவுத் திட்டம் மற்றும் மகளிர் உரிமைத் தொகை போன்றவற்றை வரவேற்ற அவர், மாநிலத்தின் கடன் சுமை 5.70 லட்சம் கோடியிலிருந்து 9.29 லட்சம் கோடியாக…

Read more

ராமதாஸின் ‘பிளான்-பி’! மகனுக்கு ‘செக்’ வைக்கும் தந்தை.. பாமக-வில் நடக்கும் தர்மயுத்தம்.. 2026-ல் நடக்கப்போகும் அந்த பெரிய ட்விஸ்ட்..!!

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமைப் பொறுப்பு மற்றும் ‘மாம்பழம்’ சின்னத்தை யாருக்குச் சொந்தம் என்பதில் தந்தை ராமதாஸுக்கும், மகன் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே நீண்டகாலமாகப் போட்டி நிலவி வருகிறது. தேர்தல் ஆணையம் மற்றும் நீதிமன்றம் தனக்குச் சாதகமாகத் தீர்ப்பு அளித்துள்ளதாக அன்புமணி…

Read more

பாமக இனி யாருக்கு? ராமதாஸுக்கு விழுந்த பலத்த அடி.. டெல்லி உயர்நீதிமன்றம் கொடுத்த அதிரடி தீர்ப்பு..!!

பாமக நிறுவனர் ராமதாஸுக்கும், அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதலில் தேர்தல் ஆணையத்தின் சமீபத்திய பதில் முக்கியத் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. பாமக தலைவராக அன்புமணி தொடர்வார் என்ற பொதுக்குழு தீர்மானத்தை தேர்தல் ஆணையம் முன்னதாக அங்கீகரித்திருந்தது. இதனை எதிர்த்து…

Read more

கதவை சாத்திய விஜய்.. தத்தளிக்கும் பாமக.. தனித்து போட்டியா அல்லது திமுக கூட்டணியா? தமிழக அரசியலில் திடீர் திருப்பம்..!!

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் வேளையில், பாமக நிறுவனர் ராமதாஸ் தனது கூட்டணியை இன்னும் இறுதி செய்யாமல் உள்ளார். அதிமுகவுடன் அன்புமணி தரப்பு நெருக்கம் காட்டி வந்ததால், திமுக பக்கம் ராமதாஸ் சாயக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதற்கிடையே, விஜய் தலைமையிலான தமிழக…

Read more

“மக்களோட கோபத்துக்கு ஆளாவீங்க!” – திமுகவுக்கு ராமதாஸ் விடுத்த பகிரங்க எச்சரிக்கை.. பின்னணியில் இருக்கும் மின் கட்டண விவகாரம்..!!

திமுக கூட்டணியில் பாமக இணையக்கூடும் என்ற யூகங்களுக்கு விசிக தலைவர் திருமாவளவன் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். பாமக இருக்கும் கூட்டணியில் தாங்கள் ஒருபோதும் நீடிக்க மாட்டோம் என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்ததையடுத்து, விசிகவின் உறுதியான நிலைப்பாட்டைக் கருத்தில் கொண்டு ராமதாஸை கூட்டணியில் சேர்க்கும்…

Read more

திமுக கூட்டணியில் பாமக நுழையுமா? “அவங்க வந்தா நாங்க இருக்க மாட்டோம்!” திருமாவளவன் கொடுத்த அதிரடி வார்னிங்..!!

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், கூட்டணிகள் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமக மற்றும் அமமுக இணைந்துள்ள நிலையில், திமுக கூட்டணியில் பாமக இணையக்கூடும் என்ற பேச்சும் அடிபடுகிறது. இது குறித்து…

Read more

“ராமதாஸின் பெறாத பிள்ளை திருமாவளவன்!” அரசியலில் திடீர் திருப்பம்.. அருள் எம்.எல்.ஏ அதிரடி..!!

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் வேளையில், கூட்டணிக் கணக்குகள் அரசியல் களத்தை சூடாக்கியுள்ளன. ஏற்கனவே பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ம.க, த.மா.கா உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ள நிலையில், தற்போது டி.டி.வி. தினகரனின் அமமுக-வும் அக்கூட்டணியில் இணைந்துள்ளது. இது…

Read more

யாருடன் கூட்டணி? ராமதாஸ் வெளியிடப்போகும் அந்த அறிவிப்பு.. ஜி.கே.மணி கொடுத்த ‘ஷாக்’ நியூஸ்..!!

தைலாபுரம் தோட்டத்தில் நடைபெற்ற பாமக தலைமை நிர்வாகக் குழு கூட்டத்திற்குப் பிறகு பேசிய ஜி.கே.மணி, கூட்டணி குறித்த முக்கிய முடிவை டாக்டர் ராமதாஸ் விரைவில் அறிவிப்பார் என்று தெரிவித்துள்ளார். டெல்லி உயர்நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் அன்புமணி ராமதாஸ் தற்போது பாமகவின் தலைவர்…

Read more

“திமுகவும் பேசல, பாஜகவும் பேசல” பாமக கூட்டணி யாருடன்? தைலாபுரத்தில் நடந்த ரகசிய மீட்டிங்.. ராமதாஸ் கொடுத்த அதிரடி தகவல்..!!

விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தை நடத்திய டாக்டர் ராமதாஸ், 2026 சட்டமன்றத் தேர்தல் மற்றும் சமூக ஊடகச் செயல்பாடுகள் குறித்து முக்கிய ஆலோசனைகளை வழங்கினார். கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், திமுக அல்லது…

Read more

“அன்புமணிக்கு அதிகாரம் இல்லை” அதிமுக கூட்டணியை உடைக்கிறாரா ராமதாஸ்? தேர்தல் நேரத்தில் பாமகவில் நடப்பது என்ன? பின்னணி இதோ..!!

பாமகவில் நிலவி வரும் உட்கட்சிப் பூசல் தற்போது தேர்தல் ஆணையம் வரை சென்றுள்ளது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்காக அதிமுக – பாஜக கூட்டணியில் பாமக இணைந்துள்ளதாக அன்புமணி ராமதாஸ் சமீபத்தில் அறிவித்தார். ஆனால், இந்த அறிவிப்பு செல்லாது என்றும், அதிமுகவுடன் அவர்…

Read more

மீண்டும் வருகிறாரா? பாமக-வுக்கு செக் வைக்க புதிய கட்சி தொடங்கிய மகள்.. அதிர்ச்சியில் பாமக.. பரபரக்கும் அரசியல் களம்..!!

அரியலூர் மாவட்டம் காடுவெட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ ஜெ.குரு. வன்னியர் சங்கத் தலைவராகவும், பாமகவின் முக்கியத் தூணாகவும் விளங்கிய இவர் கடந்த 2018-ஆம் ஆண்டு காலமானார். இவரது அரசியல் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில், தற்போது அவரது மகள்…

Read more

“அரசியலில் எதுவும் நடக்கலாம்” திமுக கூட்டணிக்குச் செல்கிறாரா ராமதாஸ்? அன்புமணி முடிவுக்கு செக் வைத்த ராமதாஸ்.. தமிழக அரசியலில் புதிய புயல்..!!

பாமகவில் டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையே தலைமைப் போட்டி நிலவி வரும் சூழலில், திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் விருப்ப மனு வழங்கும் பணியை ராமதாஸ் தொடங்கிவைத்தார். அதிமுக – பாஜக கூட்டணியில் இணைவதாக அன்புமணி அறிவித்ததை…

Read more

Other Story