எல்லாம் வெளிவேஷம்… அமித்ஷா மகனுடன் ரகசிய பிசினஸ்… எல்.முருகன் காலில் விழுந்த உதயநிதி டீம்?… த.வெ.க ஆதவ் அர்ஜுனா கடும் குற்றச்சாட்டு…!!!
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் உச்சகட்ட அனலைப் பறக்கவிட்டு வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, ஆளுங்கட்சியான தி.மு.க. மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மீது சரமாரியான குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார். வில்லிவாக்கம்…
Read more