FLASH: முருக பக்தர்கள் மாநாடு…! பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை உட்பட 3 பேர் மீது வழக்கு பதிவு.. அதிர்ச்சியில் பாஜகவினர்..!!

மதுரை மாவட்டம் பாண்டி கோவில் அருகே அம்மா திடலில் இந்து முன்னணி சார்பில் கடந்த மாதம் 22ஆம் தேதி முருக பக்தர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் அறுபடை முருகனின் கண்காட்சி அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடந்தது. இந்த கண்காட்சிக்கு தினமும் ஏராளமான…

Read more

Breaking: முருக பக்தர்கள் மாநாடு… அண்ணா பெரியார் ஆகிய இரு பெரும் தலைவர்களை விமர்சித்து வீடியோ வெளியிட்டது கடும் கண்டனத்திற்குரியது… ஓ. பன்னீர்செல்வம்…!!

மதுரையில் கடந்த 22 ஆம் தேதி முருக பக்தர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பாஜக கட்சித் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதேபோன்று பல மாநில தலைவர்களும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர். அப்போது மாநாடு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது…

Read more

அதிமுக, பாஜகவுடன் கூட்டணி வைத்து தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்கிறது… எம்.பி கனிமொழி குற்றச்சாட்டு…!!!

மதுரையில் முருகன் பக்தர்கள் மாநாடு நடைபெற்றது. அப்போது அதிமுக தலைவர்கள் மேடையில் இருந்த போதே பெரியார் மற்றும் அண்ணாவை விமர்சிக்கும் வகையில் வீடியோ வெளியிடப்பட்டது. இது குறித்து கனிமொழி எம்பி-யிடம் கேட்ட கேள்விக்கு அவர் கூறியதாவது அதிமுக தொடர்ந்து பாஜகவுடன் இணைந்து…

Read more

“உலகின் முதல் புரட்சித் தலைவர் முருகன்”… இந்துக்களை சீண்டி பார்க்காதீங்க… சாது மிரண்டால் காடு தாங்காது… முருக பக்தர்கள் மாநாட்டில் பவன் கல்யாண் பரபரப்பு பேச்சு..!!!

மதுரையில் இன்று பிரம்மாண்டமாக முருக பக்தர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஆந்திர துணை முதல்வரும் நடிகருமான பவன் கல்யாண் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, என்னை மதுரைக்கு வரவழைத்தது முருகன் தான். மதுரைக்கு முருகனுக்கும் நெருக்கம் அதிகம். உலகின்…

Read more

JUST IN: பெரும் அதிர்ச்சி…! முருக பக்தர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சென்ற பெண் மரணம்…!!!

மதுரையில் இன்று பாஜக மற்றும் இந்து முன்னணி சார்பில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் ஆந்திர துணை முதல்வரும் நடிகருமான பவன் கல்யாண் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார். இந்த நிகழ்ச்சி பிரமாண்டமாக மதுரையில் நடைபெறும் நிலையில் 6…

Read more

FLASH: “2026 தேர்தலில் ஒற்றுமையாக ஓட்டு போட்டு இந்துக்கள் வாக்கு வங்கியை நிரூபிக்கணும்”… முருக பக்தர்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட 6 தீர்மானங்கள்…!!!!

மதுரையில் இன்று முருக பக்தர்கள் மாநாடு வெகு விமர்சையாக நடந்து வருகிறது. இந்த மாநாடு பாஜக மற்றும் இந்து முன்னணியினர் ‌ தலைமையில் நடைபெறும் நிலையில் சிறப்பு விருந்தினர்களாக ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில்…

Read more

“நான் தான் முருகனின் பேரன்”…. முருக பக்தர்கள் மாநாடு அரசியலுக்காக தான்… நாம் தமிழர் கட்சி சீமான்…!!!

புதுக்கோட்டையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது 2026, 2029, 20032 ஆகிய அனைத்து தேர்தல்களிலும் நான் தனித்து தான் போட்டியிடுவேன் என்று கூறினார். இதையடுத்து செய்தியாளர் பாஜக சார்பில் நடத்தப்படும் முருகன் மாநாடு…

Read more

Other Story