“அம்மா அப்பாகிட்ட அடம் பிடிக்க சொல்றது சரியா?” குழந்தைகளை வச்சு ‘NO’ அரசியல்…. விஜய்யை ‘லெப்ட் அண்ட் ரைட்’ வாங்கிய தமிழிசை….!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், குழந்தைகளை முன்வைத்து அரசியல் பேசுவது அவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் எச்சரித்துள்ளார். “வாக்களிப்பதற்கென்று ஒரு குறிப்பிட்ட வயது இருக்கிறது. ஆனால் விஜய் குழந்தைகளைத் தூண்டிவிட்டு, அவர்கள் மூலமாகப்…

Read more

கனிமொழி டெல்லி சென்றால் தப்பில்லை… EPS சென்றால் ஏன் பதற்றம்..? தமிழிசை சௌந்தரராஜன் எழுப்பிய கேள்வி… தமிழக அரசியலில் வெடிக்கும் விவாதம்..!!

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது தமிழக அரசியல் மற்றும் கூட்டணி நிலவரங்கள் குறித்துத் தனது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி…

Read more

“அம்மா உங்களை எதுக்கு CM ஆக்குனாங்க?” – ஓபிஎஸ்ஸை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய தமிழிசை….!!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டு, அரசியலில் உயர்ந்த நிலையை அடைந்த ஓ.பன்னீர்செல்வம், இப்போது மீண்டும் ஸ்டாலினே முதல்வராக வருவார் என்று கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சட்டமன்றத்தில் திமுகவினரால் ஜெயலலிதா அவமதிக்கப்பட்ட சம்பவத்தை மையமாக வைத்தே அதிமுகவின்…

Read more

“கூட்டணிக்கு வரலைன்னா பெரிய பிரச்சனை” விஜய்யை மிரட்டுகிறதா பாஜக….? தமிழிசை கொடுத்த எச்சரிக்கை….!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தற்போது ஒரு பலமான நிலையில் இருப்பதாகப் பேசப்படுவது வெறும் அனுமானம் தான் என்று தமிழிசை சவுந்தரராஜன் அதிரடியாகத் தெரிவித்துள்ளார். “வெறுமனே கூட்டத்தைப் பார்த்து பலத்தை முடிவு செய்ய முடியாது; நீண்ட கால அரசியல் அனுபவமும்,…

Read more

“தனியா நின்னு வீணா போயிடாதீங்க” திமுகவை வீட்டுக்கு அனுப்ப இதான் வழி…. விஜய்க்கு தமிழிசை கொடுத்த ADVICE….!!

சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், தமிழக அரசியல் நிலவரம் மற்றும் நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்துத் தனது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்ற விஜய்யின் இலக்கு, அவர்…

Read more

“கரூர் துயர சம்பவம்”… தமிழ்நாட்டு மக்களின் மீது உங்களுக்கு அக்கறை இல்லையா?… தமிழிசை சௌந்தரராஜன் சரமாரி கேள்வி…!!!

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மூத்த தலைவரும், முன்னாள் ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன், கரூரில் நடைபெற்ற கூட்டத்தில் ஏற்பட்ட பரிதாப சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்தார். கூட்டங்களில் குழந்தைகள் பங்கேற்பதை தடுக்க வேண்டும் என வலியுறுத்திய அவர், இந்த நிகழ்வில் காவல்துறை…

Read more

“வாரிசு” அரசியலை எதிர்த்து சுறாவாக நீந்தி “கில்லியாக” வெற்றி கண்ட “தமிழன்” .. ஜனநாயகன் விஜய்க்கு வாழ்த்துக்கள்… பாஜக தமிழிசை அதிரடி பதிவு..!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் இன்று தன்னுடைய 50-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியினை தொடங்கியுள்ள நிலையில் ஜனநாயகன் படத்திற்கு பிறகு சினிமாவை விட்டு விலகி அரசியலில் கவனம் செலுத்த…

Read more

“தமிழக பாஜகவின் புதிய தலைவர் யார்”…? சஸ்பென்ஸ் வைக்கும் மூத்த தலைவர்கள்… தமிழிசை சௌந்தரராஜன் என்ன சொன்னார் தெரியுமா..?

தமிழக பாஜகவுக்கு விரைவில் புதிய தலைவர் தேர்வு செய்யப்பட இருக்கிறார். மீண்டும் அண்ணாமலை தலைவராக தேர்வு செய்யப்படலாம் என்று கூறப்பட்ட நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர் புதிய தலைவருக்கான போட்டியில் தான் இல்லை என்று கூறிவிட்டார். அதோடு புதிய தலைவராக…

Read more

2026 தேர்தலில் திமுகவுக்கு தோல்வி நிச்சயம்… துரோகம் செய்தது நீங்களா? நாங்களா?… தமிழிசை சௌந்தர்ராஜன் ஆவேசம்…!!!

தமிழகத்தை வஞ்சிப்பதே பாஜகவின் கொள்கை என்றும் தமிழக பாஜக நிர்வாகிகள் தமிழுக்கு துரோகம் செய்யும் இந்தி சமஸ்கிருத சேவகர்கள் எனவும் முதலமைச்சர் கூறி இருந்த நிலையில் இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழிசை சௌந்தரராஜன் பதில் அளித்துள்ளார். இது குறித்து பேசிய…

Read more

திமுக தான் இந்தி திணிப்பை மக்கள் மீது திணிக்கிறது… தமிழிசை சௌந்தர்ராஜன் விமர்சனம்…!!!

சென்னை அம்பத்தூரில் உள்ள தனியார் மண்டபத்தில் சென்னை மேற்கு மாவட்ட பாஜக தலைவராக பொறுப்பேற்றுள்ள ஜி. பாஸ்கரின் அறிமுக கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழிசை சௌந்தரராஜன், பாஜகவில் வாரிசு அரசியலை பின்பற்றாமல் ஒரு…

Read more

இந்த விஷயத்துல விஜய் கருத்து சொல்ல கூடாது… பொங்கி எழுந்த தமிழிசை சௌந்தர்ராஜன்…!!!

சென்னை அம்பத்தூரில் உள்ள தனியார் மண்டபத்தில் சென்னை மேற்கு மாவட்ட பாஜக தலைவராக பொறுப்பேற்றுள்ள ஜி. பாஸ்கரின் அறிமுக கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழிசை சௌந்தரராஜன், பாஜகவில் வாரிசு அரசியலை பின்பற்றாமல் ஒரு…

Read more

திமுக கூட்டணியில் இருந்து விலகுகிறாரா திருமாவளவன்?.. பரபரப்பை கிளப்பிவிட்ட தமிழிசை சௌந்தரராஜன்..

விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்த ஆதவ் அர்ஜுனா தங்களுடைய தோழமை கட்சியான திமுகவை தொடர்ந்து விமர்சித்து வந்ததால் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பலரும் தொடர்ந்து அவரை கண்டித்தனர். இதனால் அவரை கட்சியை விட்டு தற்காலிகமாக நீக்கம் செய்வதாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன்…

Read more

தமிழ் என் பெயரிலும் உயிரிலும் கலந்துள்ளது… ஆனால் என்னை “இந்தி இசை” என்று கிண்டல் பண்றாங்க… தமிழிசை வேதனை..!!

பாஜக கட்சியின் மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன். இவர் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, திமுக அமைச்சர்களின் வீட்டுப் பிள்ளைகள் எத்தனை பேர் தமிழ் படிக்கிறார்கள். ஆளுநர் நிகழ்ச்சியின் போது தமிழ்த்தாய் வாழ்த்தின் சில வரிகள் விடுபட்டதில் எனக்கும்…

Read more

முன்பு துரோகி… இப்போது தியாகியா…? முதல்வர் ஸ்டாலினை விளாசிய தமிழிசை சௌந்தரராஜன்…!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையிலிருந்து விடுதலை ஆவதற்கு வாழ்த்து தெரிவித்து ஒரு எக்ஸ் பதிவை வெளியிட்டு இருந்தார். இதற்கு தற்போது தமிழிசை சௌந்தர்ராஜன் எதிர்ப்பு தெரிவித்த கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து தமிழிசை சௌந்தரராஜன் வெளியிட்டுள்ள…

Read more

‘நான் ஏன் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தேன்?’… தமிழிசை சௌந்தரராஜன் விளக்கம்…!!!

தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் பதவியை ஏன் ராஜினாமா செய்தேன் என தமிழிசை சௌந்தரராஜன் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பிரதமராக அரியணையில் அமர வேண்டும். இதில் தொண்டர்களோடு தொண்டராக நானும்…

Read more

#BREAKING : ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார் தமிழிசை சௌந்தரராஜன்…. மக்களவை தேர்தலில் எங்கு போட்டி?

ஆளுநர் பதவியை ராஜினாமா செய்வதாக தமிழிசை சௌந்தரராஜன் குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார். மக்களவை தேர்தலில் போட்டியிட கூடும் என தகவல் வெளியாகியுள்ள நிலையில் தமிழிசை ராஜினாமா கடிதம் அனுப்பி உள்ளார்.  புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மற்றும் தெலுங்கானா ஆளுநர் பதவிகளை…

Read more

ஆரோக்கியமான குழந்தை பெற ‘ராமாயணம்’ படியுங்கள்… தமிழிசை கருத்து…!!!

மகப்பேறு மருத்துவ நிபுணரும் தெலுங்கானா ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன், கர்ப்பிணி பெண்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். அதாவது மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் ஆரோக்கியமான குழந்தைகளை பெற்றெடுக்க கர்ப்பிணி பெண்கள் இராமாயணத்தை படிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். ஆர் எஸ் எஸ்- ஐ…

Read more

“பிரதமர் மோடி பல வளர்ச்சி திட்டங்களை கொண்டு வந்தார்”…. தமிழிசை சௌந்தரராஜன் பெருமிதம்….!!!!!

புதிய கல்விக் கொள்கையில் பல்வேறு நல்ல விஷயங்கள் இருக்கிறது. இருந்தாலும் அவற்றை தமிழ்நாடு போன்ற சில மாநிலங்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றன என்று தூத்துக்குடி மாவட்டத்தில் பேசிய தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். அது மட்டுமின்றி புதுச்சேரியில் இருந்து சென்னை, கோவைக்கு விமான சேவை,…

Read more

“டுடோரியல் ஒன்றும் கேவலமான இடமில்லை”…. இவ்வளவு இறுமாப்பு கூடாது…. மதுரை எம்பிக்கு தமிழிசை பதிலடி….!!!!

தெலுங்கானா ஆளுநரும் புதுவை துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் நன்மையில் செய்தியாளர்களை சந்தித்தபோது ஆளுநர்கள் பிரதமராகும் உள்துறை அமைச்சராலும் பரிசீலனை செய்யப்பட்டு ஜனாதிபதியால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அவர்கள் திறமையை அடையாளம் கண்டு கொள்கிறார்கள். ஆனால் தமிழக மக்கள் தான் இன்னும் திறமையை பார்த்து…

Read more

Other Story