இரட்டை இலை சின்னத்தில் நின்றால் ஆதரிப்போம்…. ஓபிஎஸ் அறிவிப்பு….!!!!!
ஈரோடு கிழக்கு தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் யார் நின்றாலும் ஆதரிப்போம் என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதியில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு மூலமாக ஒற்றுமையாக போட்டியிடும் வாய்ப்பு தற்போது கிடைத்துள்ளது . இந்த உத்தரவு மூலம் இரட்டை இலை…
Read more