“உலகத்தில் எங்கும் இல்லாத கூத்து”… ஹலோ ஹலோ சுகமானு CM ஸ்டாலின் கேட்க, ஆம் நீங்கள் நலமா என இபிஎஸ் கேட்கிறார்”… ஓபிஎஸ் செம கலாய்..!!!
சென்னை தி நகரில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு இன்று முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, அதிமுக சக்திகள் பிரிந்து கிடக்கும் நிலையில் மீண்டும் ஒன்றிணைய வேண்டும்…
Read more