டேய்… அது கண்ணாடி டா… அசால்ட்டாக பாட்டில் துண்டுகளை மென்று சாப்பிட்ட இளைஞர்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!
சமூக வலைதளங்களில் வைரல் வீடியோக்களுக்காகப் பலரும் விபரீதமான செயல்களில் ஈடுபட்டு வரும் நிலையில், ஒரு நபர் உணவைப் போலக் கண்ணாடி பாட்டிலைச் மென்று தின்னும் அதிர்ச்சியூட்டும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ள இந்தக் காணொளியில், ஒரு நபர்…
Read more