என்ன பேட்டிங் பண்ண விடல… ஆத்திரத்தில் டிராக்டரை கொண்டு மைதானத்தில் உழுத இளைஞர்… வைரலாகும் வீடியோ…!!!
சமூக வலைதளங்களில் தினசரி வெளியாகும் ஆயிரக்கணக்கான பதிவுகளில் கிராமப்புற மக்களின் எதார்த்தமான வாழ்வியலைச் சொல்லும் பதிவுகள் எப்போதும் தனித்துவமானவை அந்த வகையில் ஒரு கிராமத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலால் ஆத்திரமடைந்த ஒருவர் மைதானத்தையே டிராக்டர் மூலம்…
Read more