பேருந்தில் இடம் பிடிக்க துண்டு, பேக் பயணப்படுத்துவது வழக்கம்… ஆனா இங்க பாருங்க… மனைவியின் கையை பிடித்து… வைரல் வீடியோ..!!
கிராமப்புறங்களில் இயங்கும் பேருந்துப் பயணம் தொடர்பான ஒரு காணொளி சமூக ஊடகங்களில் அதிவேகமாகப் பரவி, பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது. குறிப்பாக, பேருந்தில் இடம்பிடிக்க ஒரு முதியவர் செய்த யுக்தி பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. பெரும்பாலும் நெரிசல் மிகுந்த பேருந்துகளில் இருக்கை…
Read more