பொங்கல் விடுமுறை…. ரயில் டிக்கெட் முன்பதிவு குறித்த புதிய அப்டேட்…!!
பொங்கல் பண்டிகைக்கான ரயில் பயண டிக்கெட் முன்பதிவு இன்று (நவம்பர் 10) தொடங்கியுள்ளது. வரும் ஜனவரி 9ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரையிலான நாட்களுக்கான முன்பதிவு ஆரம்பித்துள்ளதால், சொந்த ஊர் செல்ல காத்திருக்கும் பயணிகள் மிகுந்த ஆர்வத்துடன் டிக்கெட்டுகளைப் பதிவு…
Read more