இதெல்லாம் தேவையா?… ஓடும் ரயிலில் ஏறிய பயணி…. தடுமாறி கீழே விழுந்த செல்போன்… எடுத்துக்கொண்டு ஓட்டம் பிடித்த நபர்… வைரலாகும் வீடியோ…!!!
ஓடும் ரயிலில் ஏறுவது எப்போதும் ஆபத்தானது என்று எச்சரிக்கப்பட்டாலும், அவசரம் காரணமாகப் பல பயணிகள் அத்தகைய அபாயகரமான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு காணொளியில், நகர்ந்து கொண்டிருந்த ரயிலில் பயணி ஒருவர் அவசரமாக…
Read more