“இனிமே இப்படி பண்ண மாட்டோம் சாமி!”… பள்ளிக்குச் சென்ற மாணவிகளின் கையைப் பிடித்து வம்பு இழுத்த இளைஞர்கள்… போலீஸ் அதிரடி… வைரலாகும் வீடியோ…!!!
உத்தரப் பிரதேச மாநிலம் ஃபதேபூர் மாவட்டத்தில் உள்ள ஐடிஐ சாலைப் பகுதியில், பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த மாணவிகளை 2 இளைஞர்கள் பைக்கில் பின்தொடர்ந்து சென்று கிண்டல் செய்துள்ளனர். ஒருகட்டத்தில் எல்லை மீறிய அந்த இளைஞர்கள், ஒரு மாணவியின் கையைப் பிடித்து இழுத்து…
Read more