இப்படியெல்லாம்- ஆ விதிகள் போடுவாங்க… விடுமுறை முடிந்து விடுதிக்குச் செல்லும் மாணவிகள் கட்டாயம் கர்ப்ப பரிசோதனை எடுக்க வேண்டும்… பரபரப்பு சம்பவம்..!!
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள அரசுப் பழங்குடியினர் விடுதி ஒன்றில் படிக்கும் மாணவிகள், விடுதி நிர்வாகத்தின் மீது கடுமையான குற்றச்சாட்டுகளைத் தெரிவித்துள்ளனர். விடுமுறை முடிந்து திரும்பும் மாணவிகளை விடுதிக்குள் அனுமதிக்கும் முன் கட்டாய கர்ப்ப பரிசோதனைக்கு உட்படுத்த நிர்வாகம் வற்புறுத்துவதாக அவர்கள்…
Read more