“தண்ணீர் இல்லாம இவ்வளவு கஷ்டமா?” ஊருக்கே தாகம் தீர்த்த ஒரு நபர்…. அந்த டிரான்ஸ்பர்மேஷனை நீங்களே பாருங்க….!!
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு காணொளி, மனிதநேயம் இன்னும் சாகவில்லை என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. எக்ஸ் தளத்தில் வெளியான அந்தக் காட்சியில், ஒரு கிராமத்தில் உள்ள மக்கள் மிகவும் அசுத்தமான மற்றும் கலங்கலான நீரைத் தங்கள் பாத்திரங்களில் பிடித்துச்…
Read more