இப்பதாங்க சந்தோசமா விளையாடிட்டு இருந்தாரு..! சிரித்து பேசி மகிழ்ந்து கிரிக்கெட் விளையாடியவர் நொடியில் சரிந்து விழுந்து மரணம்… இளம் வயதினரை துரத்தும் பிரச்சனை.. பெரும் சோகம்..!
ஞாயிறோ அல்லது சாதாரண நாளோ, நண்பர்களுடன் சேர்ந்து மைதானத்தில் கிரிக்கெட் விளையாடுவதில் கிடைக்கும் உற்சாகமே தனி. ஆனால், அதே விளையாட்டு மைதானம் ஒரு குடும்பத்தின் ஒளியை அணைத்துவிடும் என்று யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். விழுப்புரம் சாலாமேடு பகுதியைச் சேர்ந்தவர் 40 வயது…
Read more