எனக்கு உடம்பு சரியில்ல…. கண்டுகொள்ளாத கணக்கு ஆசிரியை…. 11 வயது சிறுமி மரணம்….!!
ஹரியானா மாநிலம் பரிதாபாத்தில் உள்ள சிபிஎஸ்இ பள்ளி ஒன்றில் 11 வயது சிறுமி ஆராத்யா ஏழாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர் வகுப்பில் உடல்நலம் சரியில்லாமல் இருந்துள்ளார் ஆனால் அவரது வகுப்பு ஆசிரியர் அதனை கண்டு கொள்ளாது அவரை கணக்கு பரிட்சை…
Read more