திருமணம் ஆகாதவர்களுக்கு மாதாந்திர உதவி தொகை வழங்கப்படும் என்று ஹரியானா மாநில முதல்வர் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஹரியானா மாநிலத்தில் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாற்று பாலினத்தவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் தற்போது திருமணம் ஆகாதவர்களுக்கும் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஹரியானா மாநிலத்தில் 45 வயது முதல் 60 வயது வரை திருமகளுக்கு மாதம் 2750 ரூபாய் வழங்கப்படும். இவர்களது ஆண்டு வருமானம் 1.80 லட்சம் மட்டுமே இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.