“ஆசை காட்டி மோசம் பண்ணிட்டாளா” நாட்டைக் காட்டிக் கொடுத்த ‘Honey Trap’ காதல்…. ஹரியானாவில் பாகிஸ்தான் உளவாளி….!!
ஹரியானா மாநிலம் அம்பாலாவில் இந்திய விமானப்படை நிலையத்தில் 2020 முதல் பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டு வந்த ஒப்பந்ததாரர் சுனில் (என்கிற சன்னி) என்பவர் உளவு பார்த்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். சமூக வலைதளங்கள் மூலம் பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் (உளவுப்…
Read more