மேற்குவங்க மாநிலத்தில் அரசு ஊழியர்களுக்கு 10% அகலவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. ஐந்தாவது ஊதிய குழுவின் கீழ் ஊதியம் பெறும் அரசு ஊழியர்களின் அகலவிலைப்படி 10 சதவீதம் உயர்த்தப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. தற்போது 151% DA வழங்கப்படும் நிலையில் தற்போது 10 சதவீதம் உயர்வுக்குப் பிறகு 161 சதவீதமாக கிடைக்கும். இந்த உயர்த்தப்பட்ட ஊதிய உயர்வு 2024 ஆம் ஆண்டு மே 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. அரசு வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பால் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.