”நேபாளத்தில் நேர்ந்த கோர விபத்து…. பலியான 7 தமிழர்கள்” – சுற்றுலா சென்ற இடத்தில் நேர்ந்த துயரம்….!!
நேபாள நாட்டுக்குச் சுற்றுலா சென்ற தமிழகத்தைச் சேர்ந்த பயணிகள் பயணம் செய்த பேருந்து, எதிர்பாராத விதமாக மலைப்பாதையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்தச் சோகமான சம்பவத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 7 பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடிக்க உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் பொள்ளாச்சி மற்றும் தேவகோட்டையைச்…
Read more