“30 சீட் காலி.. இது என்ன ஜனநாயகம்?”.. தேர்தல் ஆணையம் மீது வேல்முருகன் எம்.எல்.ஏ கடும் கோபம்.. வெளியிட்ட அதிரடி புகார்..!!
கடலூரில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ., தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்பும் காவல்துறை ஆளுங்கட்சியின் கட்டுப்பாட்டிலேயே இருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார். தங்கள் கட்சியினர் வரையும் சுவர் விளம்பரங்கள் அழிக்கப்படுவதாகவும், இது குறித்துப் புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை…
Read more