”சீமானை திட்டக்கூடாது” வேல்முருகன் போட்ட கண்டிஷன்…. “உங்க கட்சியே வேண்டாம்” தவெக-வில் இணைந்த முக்கிய புள்ளி….!!
நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணைந்த ஜெகதீச பாண்டியன், அங்கு மாநில அளவில் முக்கியப் பொறுப்பில் இருந்தார். சீமானின் கொள்கைகளைத் தீவிரமாக விமர்சித்து வந்த அவர், தவாக-வில் இருந்தபோதும் அந்த விமர்சனங்களைத் தொடர்ந்தார். ஆனால்,…
Read more