திமுக கூட்டணிக்குள் பாமக வந்தால் அக்கூட்டணியில் இருந்து வெளியேறுவேன் என தவாக தலைவர் வேல்முருகன் MLA அதிரடியாக கூறியுள்ளார். வாரப்பத்திரிகை ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில், “திமுக கூட்டணிக்குள் பாமக வருவதற்கு கண்டிப்பாக வாய்ப்பில்லை. பாமக வந்தால் கூட்டணியைவிட்டு வெளியேறுவேன் என விசிக தலைவர் திருமாவளவன் அறிவித்திருக்கிறார். அதையே தான் நானும் சொல்கிறேன்.” என்றார்