“டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வை உடனே ரத்து செய்யுங்க”… குளறுபடி நடந்துள்ளதாக சீமான் பரபரப்பு குற்றச்சாட்டு….!!!!
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது எப்பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய தொகுதி – 4 (GROUP4) தேர்வு வினாத்தாளில் தமிழ்மொழி குறித்த பெரும்பாலான கேள்விகள் தேர்வு…
Read more