குரூப் 2 முதன்மை தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்…? டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு…!!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) நடத்தும் குரூப்-2, 2ஏ பணியிடங்களுக்கான முதல்நிலை தேர்வு கடந்த 14-ந்தேதி தமிழகம் முழுவதும் நடைபெற்றது. இத்தேர்வில் 5.81 லட்சம் பேர் கலந்து கொண்டனர். 507 குரூப்-2 பணியிடங்கள் மற்றும் 1,820 குரூப்-2ஏ பணியிடங்கள் என…
Read more