தேர்வர்களே..! இன்று(மே-16) மாலைக்குள் இதை செய்யாவிட்டால்…. விண்ணப்பம் நிராகரிக்கப்படும்… TNPSC அறிவிப்பு…!!!
92 காலி இடங்களுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வினை சுமார் 1 லட்சத்து 90 ஆயிரம் பேர் எழுதியிருந்தனர். நவம்பர் மாதம் இந்த தேர்வு நடைபெற்றது. இதற்கிடையில் கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகியது. இத்தேர்வில் 2,162…
Read more