“விஜய்யும் சீமானும் பாஜகவோட பி-டீம்” – தவெக, நாதக மீது துரை வைகோ பகீர் குற்றச்சாட்டு…. அதிரும் தேர்தல் களம்….!!
அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ கடுமையாக விமர்சித்துள்ளார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் கம்பீரமாக வழிநடத்தப்பட்ட அதிமுக, தற்போது பாஜகவின் முழு கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், அது பாஜகவின் ஒரு கிளைக்கழகம் போல மாறிவிட்டதாகவும் அவர்…
Read more